Added Date: Feb 11, 2022
பெண்: சித்தி சொல்லு சொல்லு
பெண்: மாமா சொல்லு சொல்லு
பெண்: சித்தி சொல்லு சொல்லு
பெண்: மாமா சொல்லு சொல்லு
பெண்: அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர்: ஆசை......ஆசை.....ஆசை.....
பெண்: சித்தி சொல்லு சொல்லு
பெண்: மாமா சொல்லு சொல்லு
பெண்: அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர்: ஆசை......ஆசை.....ஆசை.....
பெண்: சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
பெண்: மாமா சிரிப்பு மத்தாப்பு
பெண்: சித்தி சிரிப்பு ரோஜாப்பூ
பெண்: மாமா சிரிப்பு மத்தாப்பு
பெண்: அப்பா சித்தி சந்திப்பு
பெண்: அதிலே நமக்கு பூரிப்பு
பெண்: சித்தி சொல்லு சொல்லு
பெண்: மாமா சொல்லு சொல்லு
பெண்: அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர்: ஆசை......ஆசை.....ஆசை.....
பெண்: சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க சும்மா சும்மா பாப்பாங்க சுத்தி சுத்தி வருவாங்க
பெண்: நீயும் நானும் பார்க்கையிலே கொஞ்சம் விலகி நிப்பாங்க
இருவர்: ஹாஹாஹா
பெண்: சித்தி சொல்லு சொல்லு
பெண்: மாமா சொல்லு சொல்லு
பெண்: அப்பா கிட்ட சித்திக்கும் சித்தி கிட்ட அப்பாவுக்கும்
இருவர்: ஆசை......ஆசை.....ஆசை.....
பெண்: நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க நேரம் போவது தெரியாம பேசிகிட்டே இருப்பாங்க
பெண்: எனக்கும் உனக்கும் புரியாது எடுத்து சொல்ல தெரியாது

Female: Chithi sollu sollu
Female: Maama sollu sollu
Female: Chithi sollu sollu
Female: Maama sollu sollu
Female: Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both: Aasai .aasai...aasai..
Female: Chithi sollu sollu
Female: Maama sollu sollu
Female: Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both: Aasai .aasai...aasai..
Female: Chithi sirippu rojappoo
Female: Maama sirippu mathappu
Female: Chithi sirippu rojappoo
Female: Maama sirippu mathappu
Female: Appa chithi sandhippu
Female: Adhilae namakku poorippu
Female: Chithi sollu sollu
Female: Maama sollu sollu
Female: Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both: Aasai .aasai...aasai..
Female: Summa summa paappanga Suthi suthi varuvanga Summa summa paappanga Suthi suthi varuvanga
Female: Neeyum naanum paarkaiyilae Konajam vilagi nippanga
Both: Hahahaha
Female: Chithi sollu sollu
Female: Maama sollu sollu
Female: Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both: Aasai .aasai...aasai..
Female: Neram povadhu theriyaama Pesikittae iruppanga Neram povadhu theriyaama Pesikittae iruppanga
Female: Enakkum unakkum puriyaadhu Eduthu solla theriyadhu
Both: Hahahaha
Female: Chithi sollu sollu
Female: Maama sollu sollu
Female: Appa kitta chithikkum Chithi kitta appavukkum Both: Aasai .aasai...aasai..
unna nenachu nenachu karaoke download
oru porvaikul iru thukkam lyrics
tamil christmas songs lyrics pdf
nenjodu kalanthidu song lyrics
chellamma song lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
alagiya sirukki tamil full movie
love songs lyrics in tamil 90s
christian padal padal
bigil song lyrics
neeye oli lyrics sarpatta
google google vijay song lyrics
kutty pattas full movie in tamil download
tamil worship songs lyrics in english
dhee cuckoo
master song lyrics in tamil free download
tamil song lyrics 2020
en kadhal solla lyrics
lyrics tamil christian songs
chill bro lyrics tamil