Added Date: Feb 11, 2022
பெண்: ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே...
பெண்: ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே வசந்த காலத் தேரில் வந்து... வாழ்த்துக் கூறும் தென்றலே... வசந்த காலத் தேரில் வந்து... வாழ்த்துக் கூறும் தென்றலே...
பெண்: ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே..
பெண்: வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன் மாலையிட்ட மன்னனோடு.... மனம் நிறைந்து வாழுவேன்..... மாலையிட்ட மன்னனோடு.... மனம் நிறைந்து வாழுவேன்....
பெண்: ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே....

Female: Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae
Female: Aayiram kanavugal kalyaana naalilae Aayiram kanavugal kalyaana naalilae Aanandha ninaivugal anbu konda uravilae Vasandha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Vasandha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae
Female: Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae
Female: Vaazhvinil oli tharum deebathai yettruven Vaazhvinil oli tharum deebathai yettruven Kovilai polavae kudumbathai pottruven Maalaiyitta mannanodu Manam niraindhu vaazhuven Maalaiyitta mannanodu Manam niraindhu vaazhuven
Female: Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae
eeswaran song lyrics
alaipayuthey karaoke with lyrics
kuruthi aattam song lyrics
kai veesum
karaoke tamil christian songs with lyrics
chellamma song lyrics download
kutty pattas movie
happy birthday song in tamil lyrics download
tamil love song lyrics for whatsapp status
ennai kollathey tamil lyrics
story lyrics in tamil
worship songs lyrics tamil
believer lyrics in tamil
tamilpaa gana song
kutty pattas full movie in tamil download
neeye oli lyrics sarpatta
cuckoo cuckoo tamil song lyrics
thaabangale karaoke
oru naalaikkul song lyrics
tamil song lyrics video