Yappa Chappa Song Lyrics

Kanithan cover
Movie: Kanithan (2016)
Music: Drums Sivamani
Lyricists: Madhan Karky
Singers: Anirudh Ravichander and Kalpana

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ட்ரம்ஸ் சிவமணி

பெண்: மச்சான் அப்போ சிங்கிலு இப்போ ஆயிட்டான் டங்குலு நாயர் கடை சாயா தான் கேப்பு சின்னோ கோயா தான் ரோட்டு கடை பரோட்டா ஸ்டாரு ஹோட்டல் கசட்டா நேத்து வெறும் லோக்கலு ஸ்டைலோ இப்போ தூக்கலு

ஆண்: தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன இசுத்துகின்னா இம்மா சைஸு நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுகின்னா

பெண்: { யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா } (2)

ஆண்: பரோட்டா போல பிச்சு போட்டா ஓட்ட ஜீன்ஸ ஒட்டு போட்டா சூப்பு பாயா நின்ன என்ன சூப்பர் பாயா மாத்தி புட்டா மனச கசக்கி காதல் அரக்கி சிரிச்சா

ஆண்: இங்கிலிஷு பேசி நீ லுக்கும் போது ஐ கோ வேற லெவலு
பெண்: ஐயோ ரெண்டு மொழியால நீ பேசும் போது காதில் இனிக்குது தமிழு

ஆண்: ஹனி கனியே என் ஹார்ட்டு குள்ள தித்திக்குற அடியே
பெண்: மச கள்ளியே என் கன்னத்துல கிருக்குறியே பயலே
ஆண்: ஹே லைப்பு ஷார்ட்டு ஏன்டி வெயிட்டு நவ் பீட்டிங் இஸ் மை ஹார்ட்டு

பெண்: யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா

ஆண்: உன் உதட்டு ரேகை ரெண்ட காணோம் கூகுள் கிளாஸ கொண்டா

பெண்: டச் ஸ்க்ரீனில் ஒன்னு இச்சு ஸ்க்ரீனில் ஒன்னு இன்னும் ஒன்னு தாரேன் இந்தா

ஆண்: சில்லி ரசமே உன்ன திங்கும் போது நாக்கு ஊரும் நெசமே

பெண்: அதி ரசமே உன்ன தச்சு தச்சு திங்க போறேன் தினமே
ஆண்: ஹே ஷி இஸ் ஹாட்டு கடிச்சா ஸ்வீட்டு லைப்பே ஆச்சு ட்ரீட்டு

ஆண்: தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன இசுத்துகின்னா
பெண்: இம்மா சைஸு நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுகிட்டான்

ஆண்: சூப்பு பாயா நின்ன என்ன சூப்பர் பாயா மாத்தி புட்டா மனச கசக்கி காதல் அரக்கி சிரிச்சா

பெண்: { யப்பா சப்பா டப்பா டப்பா டிப்பு டப்பு டப்பா டப்பா } (4)

Female: Machan appo single-u ippo aiytan dungle-u Naayar kada chaya thaan cappu cinno goya thaan Road-u kada parotta star-u hotel cassata Nethu verum local-u styleoo ippo thukkalu

Male: Thammathundu kannukulla enna esuthukinna Imma sizeu nenjukulla enna adachukinna

Female: { Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa} (2)

Male: Parotta pola pichu potta otta jeans-ah ottu potta Soup-u boy-ah ninna enna super boy-ah maathi putta Manasa kasaki kaadhal arakki sirichaa

Female: { Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa} (2)

Male: Engleeshu pesi nee lookum pothu I go vera level-u
Female: Iyo.. rendu mozhiyala nee pesum pothu Kaathil inikuthu thamizhu

Male: Honey kaniyaae en heartu kulla thithikura adiyeae
Female: Masa kalliyaae en kannathula kirikuriyae payalae
Male: Hey.. life-u short-u yendi wait-u Now beating is my heart-u

Female: Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa

Male: Un udathutu rega renda kaanom Google glass-ah konda

Female: Touch screenil onnu ichu screenil onnu Innum onnu thaaren inthaa

Male: Chilli rasamae unna thingum pothu naaku oorum nesamae

Female: Adhi rasamae unna thachu thachu thinga poren dhiname
Male: Hey.. she is hot-u kadicha sweet-u Life-eh aachu treat-u
Female: Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa

Male: Thammathundu kannukulla enna esuthukinna
Female: Imma size-u nenjukulla enna adachukittan

Male: Soup-u boy-ah ninna enna super boy-ah maathi putta Manasa kasaki kaadhal arakki sirichaa

Female: { Yappa Chappa dappa dappa Tippu Tappu dappa dappa} (4)

Other Songs From Kanithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • abdul kalam song in tamil lyrics

  • aathangara orathil

  • uyire uyire song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • indru netru naalai song lyrics

  • tamil songs lyrics download free

  • tamil mp3 songs with lyrics display download

  • tik tok tamil song lyrics

  • song with lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • master tamil lyrics

  • songs with lyrics tamil

  • en iniya thanimaye

  • 3 movie song lyrics in tamil

  • venmathi song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

Recommended Music Directors