Added Date: Feb 11, 2022
இருவர்: ............
பெண்: துள்ளும் மங்கை முகம் அள்ளி தந்த சுகம் துள்ளும் மங்கை முகம் அள்ளி தந்த சுகம் சொல்ல சொல்ல தினம் மெல்ல மெல்ல மனம் நினைத்தாலே இன்பம் பொங்குமே நிலையான காதல் வெல்லுமே என்றும் நிலையான காதல் வெல்லுமே
ஆண்: வண்ணப் பெண்ணின் உடை அன்னம் போலே நடை வண்ணப் பெண்ணின் உடை அன்னம் போலே நடை மின்னல் மின்னும் இடை இன்னும் என்ன தடை பொன்னான நேரம் அல்லவோ புதுப்பாடம் நான் சொல்லவோ இன்று புதுப்பாடம் நான் சொல்லவோ
பெண்: கன்னங்கள் தங்க கிண்ணமே என் மன்னவா எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே கன்னங்கள் தங்க கிண்ணமே என் மன்னவா எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே
ஆண்: சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே
பெண்: தேனூறும் மலராக உறவாடுவோம்
இருவர்: தேனூறும் மலராக உறவாடுவோம்
பெண்: துள்ளும் மங்கை முகம் அள்ளி தந்த சுகம் சொல்ல சொல்ல தினம் மெல்ல மெல்ல மனம்
இருவர்: நினைத்தாலே இன்பம் பொங்குமே நிலையான காதல் வெல்லுமே என்றும் நிலையான காதல் வெல்லுமே
ஆண்: ஒய்யார தென்றல் வீசுதே
பெண்: கண்ணோடு கண்கள் பேசுதே
ஆண்: உல்லாச சொர்க்க மேடையில்
பெண்: சல்லாபமாக ஆடுவோம்
பெண்: சொல்லாத கதைகள் சொல்லவா..
ஆண்: இல்லாத கதைகள் பாடவா..
பெண்: சொல்லாத கதைகள் சொல்லவா.
ஆண்: இல்லாத கதைகள் பாடவா..
பெண்: இன்பமான வேளை
ஆண்: எவரும் இங்கு இல்லை
இருவர்: ஏகபோகமாக நாமும் யோகமோடு நாளும் வாழுவோம்

Both: ..........
Female: Thullum mangai mugam alli thandha sugam Thullum mangai mugam alli thandha sugam Solla solla dhinam mella mella manam Ninaithaalae inbam pongumae Nilaiyaana kaadhal vellumae endrum Nilaiyaana kaadhal vellumae
Male: Vanna pennin udai annam polae nadai Vanna pennin udai annam polae nadai Minnal minnum idai innum enna thadai Ponnaana naeram allavaa Pudhu paadam naan sollavaa indru Pudhu paadam naan sollavaa
Female: Kannangal thanga kinnamae en mannava Ennangal konjum manjamae Kannangal thanga kinnamae en mannava Ennangal konjum manjamae
Male: Chithira chinnamae thithikkum sondhamae Chithira chinnamae thithikkum sondhamae
Female: Thaenoorum malaraaga uravaaduvom
Both: Thaenoorum malaraaga uravaaduvom
Female: Thullum mangai mugam alli thandha sugam Solla cholla dhinam mella mella manam
Both: Ninaithaalae inbam pongumae Nilaiyaana kaadhal vellumae endrum Nilaiyaana kaadhal vellumae
Male: Oiyaara thendral veesudhae
Female: Kannodu kangal pesudhae
Male: Ullaasa sorga medaiyil
Female: Sallaabamaaga aaduvom
Female: Sollaadha kadhaigal sollavaa
Male: Illaadha kadhaigal paadavaa
Female: Sollaadha kadhaigal sollavaa
Male: Illaadha kadhaigal paadavaa
Female: Inbamaana vaelai
Male: Yevarum ingu illai
Both: Yaegabogamaaga naamum yogamodu Naalum vaazhuvom
Male: Oiyaara thendral veesudhae
Female: Kannodu kangal pesudhae
Male: Ullaasa sorga medaiyil
Female: Sallaabamaaga aaduvom
kayilae aagasam karaoke
karaoke with lyrics in tamil
master vaathi coming lyrics
tamil christian songs lyrics pdf
lyrics download tamil
morattu single song lyrics
devane naan umathandaiyil lyrics
maara song tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
christian songs tamil lyrics free download
happy birthday tamil song lyrics in english
soorarai pottru kaattu payale lyrics
asuran song lyrics in tamil
tamil love song lyrics
yaar azhaippadhu song download
paadal varigal
i songs lyrics in tamil
porale ponnuthayi karaoke
happy birthday song in tamil lyrics download
neeye oli sarpatta lyrics