O Pournamiye Song Lyrics

Kanmani Oru Kavithai cover
Movie: Kanmani Oru Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு ஆ...ஆ..ஆ..ஆ... ஆ...ஆ..ஆ..ஆ... ஆ...ஆ..ஆ..ஆ...ஆஆஆ...ஆ... ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி ஹொய் தேன் மல்லிப் பூவ ஹொய் ஹொய் தல மேல சூட்டி திருமணமே...

குழு: ஹொய் ஹொய் சூரியன சந்திரன சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம் ஆ. ஆ. ஆ. ஆ.. ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே

குழு: ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ. ஓ.

பெண்: நாளைதான் கல்யாணம் தங்கச்சி உனக்கு வாசம் வீசும் நீரில் உன்னை நீராட்டுவேன் உந்தன் மேல் உடை கண்டு நம் ஊரே ஆடணும் சங்கீதம் உன் நெஞ்சில் ஊர்கோலம் போகணும் தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி

குழு: தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி

பெண்: தப்பும் செய்வானோ முத்தம் செய்வானோ அந்த நேரம் சொந்தம் சேரும்

குழு: ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே

பெண்: கணவன் காதல் நெஞ்சில் ஒரு கட்டில் போடம்மா கட்டில் போடும் குட்டி ஒரு தொட்டில் தானம்மா பொறுமை உந்தன் பெருமை உன் கணவன் உன் கட்சி வீடு எங்கும் பிள்ளைக் குட்டி துள்ளுமம்மா

குழு: சினேக மழை பெய்யுமே உந்தன் நெஞ்சோரமே நாங்க மலர் தூவினோம் வாழ்க நூறாண்டு நீ நாங்கள் காண்போமே உன் மகள் கல்யாணம் பேரப் பிள்ளையோடும் நீ விளையாடம்மா

பெண்: ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா ஓ பௌர்ணமியே குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது வா வெண்பனியே பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி ஹொய் தேன் மல்லிப் பூவ தல மேல சூட்டி திருமணமே

குழு: ஹொய் ஹொய் சூரியன சந்திரன சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம் ஆ. ஆ. ஆ.

Chorus: Lulululu lulululu lulululu lulululu Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa.

Female: Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu Vaa venpaniyae Pattaalae saelai palichunnu katti Hoi thaen malli poova Hoi hoi thala maela sootti thirumanamae

Chorus: Hoi hoi sooriyana chandhirana Sogusaana indhirana manamaganaa varavazhaitthom Aa. aa. aa. aa. Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu vaa venpaniyae

Chorus: Oo..oo.oo.oo.. Oo..oo.oo. Oo..oo.oo.oo.. Oo..oo.oo.

Female: Naalai thaan kalyaanam thangachi unakku Vaasam veesum neeril unnai neeraattuvaen Undhan mael udai kandu nam oorae aadanum Sangeetham un nenjil oorkolam poganum Thanga thaali katti kannil vaeli katti

Chorus: Thanga thaali katti kannil vaeli katti

Female: Thappum seivaano mutham seivaano Andha naeram sondham saerum

Chorus: Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu Vaa venpaniyae

Female: Kanavan kaadhal nenjil oru kattil podammaa Kattil podum kutti oru thottil thaanammaa Porumai undhan perumai un kanavan un katchi Veedu engum pillai kutti thullumammaa

Chorus: Snaeha mazhai peiyumae undhan nenjoramae Naanga malar thoovinom vaazhga nooraandu nee Naangal kaanbomae un magal kalyaanam Paera pillaiyodu nee vilaiyaadammaa

Female: Jangu janju jangan jagaja O pournamiyae Gundu malli mottu malarndhadhu Vaa venpaniyae Pattaalae saelai palichunnu katti Hoi thaen malli poova Hoi hoi thala maela sootti thirumanamae

Chorus: Hoi hoi sooriyana chandhirana Sogusaana indhirana manamaganaa varavazhaithom Aa.aa. aa.

Other Songs From Kanmani Oru Kavithai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • gal karke full movie in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • tamil songs english translation

  • hanuman chalisa tamil translation pdf

  • pongal songs in tamil lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • nanbiye song lyrics

  • thalapathi song in tamil

  • 96 song lyrics in tamil

  • master lyrics tamil

  • maara movie song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • oru manam movie

  • best lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • kangal neeye song lyrics free download in tamil