Raagam Azhaithu Vantha Song Lyrics

Kanmani Oru Kavithai cover
Movie: Kanmani Oru Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Arun Mozhi, Bombay Jeyasree and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ...

பெண்: ராகம் அழைத்து வந்த கீதம் இளம் காற்றில் அமுத மழை கானம்

குழு: ராகம் அழைத்து வந்த கீதம் இளம் காற்றில் அமுத மழை கானம்

பெண்: கனவெல்லாம் பூச் சூடி சுதி சேர்க்கும் மாலை தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை புது நேசம் மலர்ந்தாடி எதிரே தேடி

பெண்: ராகம் அழைத்து வந்த கீதம் இளம் காற்றில் அமுத மழை கானம்

பெண்: ஆ. ஆ. ஆ. கலைவாணி மீட்டும் வீணையப் போல் மனதோடு உரையாடும் என் கீதங்களே சிவகௌரி ஆடும் நாட்டியமாய் பாதங்கள் அசைந்தாடும் புது வேதங்களாய் பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச பா ஸாநிபம காமரீ

குழு: பா ஸாநிபம காமரீ

பெண்: நிஸரிஸ நிபமப காமதா

குழு: நிஸரிஸ நிபமப காமதா

பெண்: நிஸரி நீபா

குழு: நிஸரி நீபா

பெண்: பமப ரீரீ

குழு: பமப ரீரீ

பெண்: ரிஸரிகா காம கம காம

குழு: நீஸ நிரிஸ நீப மநிப மாப காம தநிஸ நிப

பெண்: பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச நம் இல்லம் ஆகாதோ திருக்கோயில் எந்நாளும் சௌபாக்யம் அரசாளட்டுமே

குழு: ராகம் அழைத்து வந்த கீதம்

பெண்: குறை ஏதும் இல்லா இல்லம் என்று பெரியோர்கள் புகழ்வாரை என் ரீங்காரமாய்

பெண்: இருள் ஏதும் இல்லா இல்லம் என்று இங்கு வந்து இறங்கட்டும் வெண்ணிலவும் இனி பண்டிகை போல்..

ஆண்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. பண்டிகை போல் இனிக்கும் திருநாளில் இதய விழா கொண்டாடும் இந்நேரம் பா ஸாநிபம காமரீ

குழு: பா ஸாநிபம காமரீ

ஆண்: நிஸரிஸ நிபமப காமதா

குழு: நிஸரிஸ நிபமப காமதா

ஆண்: நிஸரி நீபா

குழு: நிஸரி நீபா

ஆண்: பமப ரீரீ

குழு: பமப ரீரீ

ஆண்: ரிஸரிகா காம கம காம

குழு: ரீஸ நிரிஸ நீப மநிப மாப காம தநிஸ நிப

ஆண்: பண்டிகை போல் இனிக்கும் திருநாளில் இதய விழா கொண்டாடும் இந்நேரம் நமக்காக சொர்க்கத்தை தரை மீது கொணர்ந்தேன்

குழு: ராகம் அழைத்து வந்த கீதம் இளம் காற்றில் அமுத மழை கானம்

ஆண்: கனவெல்லாம் பூச் சூடி சுதி சேர்க்கும் மாலை தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை புது நேசம் மலர்ந்தாடி எதிரே..தேடி

அனைவரும்: ராகம் அழைத்து வந்த கீதம் இளம் காற்றில் அமுத மழை கானம்

Female: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.

Female: Raagam azhaithu vandha geetham Ilam kaatril amudha mazhai gaanam

Chorus: Raagam azhaithu vandha geetham Ilam kaatril amudha mazhai gaanam

Female: Kanavellaam poo choodi sudhi Saerkkum maalai Thavam ellaam varamaagi jathi podum vaelai Pudhu naesam malarndhaadi yedhirae thaedi

Female: Raagam azhaithu vandha geetham Ilam kaatril amudha mazhai gaanam

Female: Aa. aa. aaa. Kalaivaani meettum veenaiyai pol Manadhodu uraiyaadum en geethangalae Siva gouri aadum naattiyamaai Paadhangal asaindhaadum pudhu vaedhangalaai Paarkkadalin sri dhaevi oli veesa Paa saanipama gaamaree

Chorus: Paa saanipama gaamaree

Female: Nisarisa nipamapa gaamadhaa

Chorus: Nisarisa nipamapa gaamadhaa

Female: Nisari neepaa

Chorus: Nisari neepaa

Female: Pamapa reeree

Chorus: Pamapa reeree

Female: Risarigaa gaama gama gaama

Chorus: Neesa nirisa neepa manipa maapa Gaama dhanisa nipa

Female: Paarkkadalin sri dhaevi oli veesa Nam illam aagaadho thirukkoyil Ennaalum saubaagyam arasaalattumae

Chorus: Raagam azhaithu vandha geetham

Female: Kurai yaedhum illaa illam endru Periyorgal pugazhvaarai yen reengaaramaai

Female: Irul yaedhum illaa illam endru Ingu vandhu irangattum vennilavum ini Pandigai pol.

Male: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Pandigai pol inikkum thirunaalil Idhaya vizhaa kondaadum innaeram Paa saanipama gaamaree

Chorus: Paa saanipama gaamaree

Male: Nisarisa nipamapa gaamadhaa

Chorus: Nisarisa nipamapa gaamadhaa

Male: Nisari neepaa

Chorus: Nisari neepaa

Male: Pamapa reeree

Chorus: Pamapa reeree

Male: Risarigaa gaama gama gaama

Chorus: Reesa nirisa neepa manipa maapa Gaama dhanisa nipa

Male: Pandigai pol inikkum thirunaalil Idhaya vizhaa kondaadum innaeram Namakkaaga sorgathai tharai meedhu konarndhaen

Both: Raagam azhaithu vandha geetham Ilam kaatril amudha mazhai gaanam

Male: Kanavellaam poo choodi sudhi saerkkum maalai Thavam ellaam varamaagi jathi podum vaelai Pudhu naesam malarndhaadi edhirae thaedi

All: Raagam azhaithu vandha geetham Ilam kaatril amudha mazhai gaanam

Other Songs From Kanmani Oru Kavithai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki tamil full movie

  • ganapathi homam lyrics in tamil pdf

  • aagasatha

  • inna mylu song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • kutty pasanga song

  • maruvarthai song lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamil song lyrics download

  • master song lyrics in tamil free download

  • neerparavai padal

  • master the blaster lyrics in tamil

  • padayappa tamil padal

  • kathai poma song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil mp3 songs with lyrics display download

  • malto kithapuleh

  • karaoke songs with lyrics in tamil

  • lyrics video tamil

  • oru naalaikkul song lyrics