Ulagile Athisayam Song Lyrics

Kanmani Oru Kavithai cover
Movie: Kanmani Oru Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. P. B. Charan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: உலகிலே அதிசயம் படைத்தேன் ஓ சிற்ப சுந்தரி

பெண்: ஹாஹ ஹாஹ

ஆண்: உயிரையே தந்திட அழைத்தேன் ஓ மௌன மஞ்சரி

பெண்: ஹாஹ ஹாஹ

ஆண்: நானோ பாதி நீயா நீயே பாதி நானா கனவே நிஜமோ தவிப்பே விழிப்போ பிறப்பே வரமோ யுகமே நொடியோ ஹோ

குழு: ஓஹோ ஹோ..ஓஹோ ஹோ...

பெண்: ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ

ஆண்: அழகியே அழகியே இது நிஜமா அகிலமே அறிந்திட அனுபவமா

பெண்: உன்னை நினைத்தேன் உயிரில் தவித்தேன் எனக்குள் ஜொலித்தேன் உனை காதலித்தேன் காதல் நம் காதல் காதல் நம் காதல் தனிமையில் தழுவினாய் சிலை ஆனேன் உயிரென படைத்ததே முதற் காதல்

ஆண்: எவரிடம் கேட்டாய் மனிதா மனிதா செதுக்கினாய் பெண்ணாய் சிலையை சிலையை ஜெகத்தின் அதிபதி எனை நீ மறந்து படைத்திட முனைந்தாய் தெரிந்தே தெரிந்தே செய்தாயே ஒரு பாவம் எவர் தந்தார் இந்த தைரியம்

பெண்: சிலையாக வடித்தாயே என்னை சிறகாக முளைத்ததே காதல்

ஆண்: விழியாலே வலை வீசும் போது ஒளிராத உள்ளங்கள் ஏது

பெண்: என் காதல் நீ தந்ததன்றோ

ஆண்: உன் பார்வையில் பேதம் ஏன் தெய்வமே

ஆண்: ஓ மானிடனே என் படைப்பு இது

ஆண்: ஓ ரட்சகனே என் கனவு இது

ஆண்: ஆதியும் நான் என அந்தமும் நான் என அறியா மூடனனா நீ

ஆண்: ஆதியும் அந்தமும் நீ எனச் சொன்னவன் மானிடன் நான் அல்லவோ

ஆண்: படைப்பவன் வேலை நன்கிதை அறிந்தும் தவறு புரிந்தாய் பொறுப்பினை மறந்தாய் ஓ மானிடனே இதுவே எச்சரிக்கை ஐ வான் யூ.

குழு: ஆ..ஆ...ஆ...ஓஓஓ...ஆ...ஆ...ஆ... ஆ..ஆ...ஆ...ஓஓஓ...ஆ...ஆ...ஆ...

ஆண்: ஆசையின் பாசமே நீ தான் ஓ பேசும் வானமா

பெண்: ஹாஹ ஹாஹ இதயத்தின் வாசலே நீ தான் ஓ பெண்மை பேசுமா ஹாஹ ஹாஹ

ஆண்: பெண்மை வாழ நித்தியம்

பெண்: காதல் தானே சத்தியம்

ஆண்: உடலும் உயிரும் ஒன்றாய் இணையும் இரவும் பகலும் எங்கோ அலையும் ஹோ

குழு: ஓஹோ ஹோ...ஓஹோ ஹோ.

குழு: ஜனனமும் மரணமும் இல்லை ஓ காதல் சரித்திரம் பாலமோ தூரமோ இல்லை உன் காதல் நிரந்தரம் பேசும் காதல் நித்தியம் பெண்மை செய்யும் சத்தியம் மனசும் மனசும் கலந்தால் சொர்கம் மலரும் மலரும் மலரும் ஓஹோ.

Male: Ulagilae adhisayam padaithaen O sirpa sundhariyae

Female: Haaha haaha

Male: Uyiraiyae thandhida azhaithaen O mouna manjari

Female: Haaha haaha

Male: Naano paadhi neeyaa Neeyae paadhi naanaa Karuvae nijamo thavippae vizhippo Pirappae varamo yugamae nodiyo ho

Chorus: Oho ho. oho ho.

Female: Haahaa haaha haahaa haaha Haahaa haaha haahaa haaha

Male: Azhagiyae azhagiyae idhu inamaa Agilamae arindhida anubavamaa

Female: Unnai ninaithaen uyiril thavithaen Enakkul jolithaen unai kaadhalithaen Kaadhal nam kaadhal kaadhal nam kaadhal Thanimaiyil thazhuvinaai silai aanaen Uyirena padaithathaen muthar kaadhal

Male: Yevaridam kaettaai manidhaa manidhaa Sedhukkinaai pennaai silaiyai silaiyai Jegathin adhipathi enai nee marandhu Padaithida munaindhaayae therindhae therindhae Seidhaayae oru paavam Yevar thandhaar indha dhairiyam

Female: Silaiyaaga vadithaayae ennai Siragaaga mulaithadhae kaadhal

Male: Vizhiyaalae valai veesum podhu Oliraadha ullangal yaedhu

Female: En kaadhal nee thandhadhandro

Male: Un paarvaiyil baedham yaen dheivamae

Male: O maanidanae en padaippu idhu

Male: O ratchaganae en kanavu idhu

Male: Aadhiyum naan ena andhamum naan yena Ariyaa moodanaa nee

Male: Aadhiyum andhamum nee yena chonnavan Maanidan naan allavo

Male: Padaippavan vaelai nangidhai arindhum Thavaru purindhaai poruppinai marandhaai O maanidanae idhuvae yecharikkai I warn you

Chorus: Aa. aa. aa. ooo aa aa aa Aa. aa. aa. ooo aa aa aa

Male: Aasaiyin paasamae nee thaan O paesum vaanamaa

Female: Haaha haaha Idhayathin vaasalae nee thaan O penmai paesumaa haaha haaha

Male: Penmai vaazha nithiyam

Female: Kaadhal thaanae sathiyam

Male: Udalum uyirum ondraai inaiyum Uravum pagalum yengo alaiyum ho

Chorus: Oho ho. oho ho.

Chorus: Jananamum maranamum illai O kaadhal sarithiram Paalamo dhooramo illai un kaadhal nirandharam Paesum kaadhal nithiyam penmai seiyum sathiyam Manasum manasum kalandhaal sorgam Malarum malarum malarum oho.

Other Songs From Kanmani Oru Kavithai (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • rummy song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kalvare song lyrics in tamil

  • best love lyrics tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • ilaya nila karaoke download

  • snegithiye songs lyrics

  • maara movie song lyrics

  • malargale malargale song

  • tamil songs to english translation

  • paadariyen padippariyen lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • youtube tamil line

  • lyrics tamil christian songs

  • thullatha manamum thullum tamil padal

  • tamilpaa master

  • thamizha thamizha song lyrics

  • aathangara marame karaoke

  • soorarai pottru songs singers