Added Date: Feb 11, 2022
பெண்: என்னை பார்த்து சுத்தி சுத்தி வந்தவர்கள் எத்தனையோ கண்ணை பார்த்து சொக்கி சொக்கி போனவர்கள் எத்தனையோ
பெண்: கண் அடிச்சுத்தான் மன்னர் இங்கேதான் கை அசைச்சுத்தான் காலடியில்தான்..
பெண்: உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா

பெண்: சிங்கார தோணியை தேடு ஜவ்வாது மேடையை போடு சொக்காத ஆம்பளை யாரு சொல்லாம நீ வந்து சேரு
பெண்: கட்டிக்கொள்ள மானே மானே.ஏ.... ஆஅ..ஆஅ..ஆஅ.. கட்டிக்கொள்ள மானே மானே கட்டிலுக்கு தேனே தேனே மெத்தை வரை தாயா தாயா ஒத்திகைக்கு வாயா வாயா
பெண்: ஹா உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா ஹேஏ... எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா

பெண்: ..........
பெண்: செவ்வாழை தோட்டத்தின் மீது சிங்கார தேன்கூட பாரு ஒய்யார மாதுளைப் பூவில் உல்லாச ஊர்வலம் நூறு
பெண்: இன்பரதம் ஓடும் ஓடும்..ம்ம்ம்.. ஆஆ..ஆஅ...ஆ. இன்பரதம் ஓடும் ஓடும் தங்கரதம் தேடும் தேடும் பள்ளியறை ரோசா ரோசா பள்ளி கொள்ள ராசா ராசா
பெண்: ஆ உன்னை பார்த்து கெட்டு போனேன் கட்டழகு ராசா... ஹா எண்ணம் தவிப்பதனாலே கட்டிகொள்ளு லேசா

பெண்: கண் அடிச்சுத்தான் மன்னர் இங்கேதான் கை அசைச்சுத்தான் காலடியில்தான்

Female: Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo
Female: Kann adichitta Mannar ingae thaan Kai asaichutta Kaaladiyil thaan
Female: Unnai paarthu kettu ponen Kattazhagu raasa Ennam thavipathunaalae Katti kollu lesaa

Female: Singaara thoniyai thedu Javvaadhu medaiyai podu Sokkaatha aambalai yaaru Sollaama nee vanthu seru
Female: Kattikolla maanae maanae Aaaa..aaa..aa..aaa.. Kattikolla maanae maanae Kattilukku thaenae thaenae Methai varai thaaya thaaya Othigaikku vaaya vaaya
Female: Aa unnai paarthu kettu ponen Kattazhagu raasa ye Ennam thavipathunaalae Katti kollu lesaa
Female: Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo
Female: ...........
Female: Sevvaazha thottathin meedhu Singaara thaen kooda paaru Oiyaara maadhulai poovil Ullaasa oorvalam nooru
Female: Inbaradham odum odum.. Mmmm aaa..aaa..aaa..aa.. Inbaradham odum odum Thangaradham thedum thedum Palli arai rosaa rosaa Palli kollu raasa raasa
Female: Aa unnai paarthu kettu ponen Kattazhagu raasa Ennam thavipathunaalae Katti kollu lesaa
Female: Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo
Female: Kann adichitta Mannar ingae thaan Kai asaichutta Kaaladiyil thaan
Female: Unnai paarthu kettu ponen Kattazhagu raasa Ennam thavipathunaalae Katti kollu lesaa
Female: Ennai paarthu suthi suthi Vandhavargal ethanaiyoo Kannai paarthu sokki sokki Ponavargal ethanaiyoo
vathi coming song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
hanuman chalisa in tamil and english pdf
saivam azhagu karaoke with lyrics
rc christian songs lyrics in tamil
tamil worship songs lyrics
a to z tamil songs lyrics
chill bro lyrics tamil
tamil love song lyrics in english
national anthem lyrics in tamil
thamizha thamizha song lyrics
tamil gana lyrics
aathangara orathil
master songs tamil lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil christian songs lyrics in english
sarpatta movie song lyrics
dhee cuckoo
vaalibangal odum whatsapp status