Poradinom Song Lyrics

Kann Sivanthaal Mann Sivakkum cover
Movie: Kann Sivanthaal Mann Sivakkum (1983)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

பெண்: லல லாலா லல லாலா லாலா லல லாலா லாலா லல லாலா லலலாலா லல லாலா லலலாலா லல லாலா

ஆண்: போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா

ஆண்: நாளைகளே எப்போதும் உன் கையிலே காசில்லையே இப்போது உன் பையிலே...

ஆண்: போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா

ஆண்: சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும் கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும் சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும் கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும்

ஆண்: நாணயத்தில் ஒட்டையின்னு மாத்தி வச்சு பார்த்தோம் ரெண்டு பக்கம் ஓட்டையின்னு அப்புறம்தான் பார்த்தோம்

ஆண்: கங்கை நதி இங்குமுண்டு கண்ட இடம் தங்கமுண்டு இன்னும் இங்கு பஞ்சமுண்டு ஏனப்பா

ஆண்: போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா...

குழு: ..........

ஆண்: மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி

ஆண்: தேர்தலுக்கு வந்தவக திரும்பி வர காணோம் இன்னும் இந்த மக்களுக்கு ஏன் வரல ஞானம்

ஆண்: வாங்கினவன் பந்தியில தந்தவனோ சந்தியில இன்னும் இங்கே கேள்வி இல்லே ஏனப்பா

ஆண்: நாளைகளே எப்போதும் உன் கையிலே காசில்லையே இப்போது உன் பையிலே ஹேய்...

Female: Lala laalaa lala laalaa Laalaa lala laalaa laalaa lala laalaa Lala laalaa lala laalaa lalalaalaa lala laalaa

Male: Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa

Male: Naalaigalae eppothum un kaiyilae Kaasillaiyae ippothu un paiyilae

Male: Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa

Male: Saalaigalin ooram yaezhai sanam vaazhum Kanneduththu paarum kaalam endrum maarum Saalaigalin ooram yaezhai sanam vaazhum Kanneduththu paarum kaalam endrum maarum

Male: Naanayaththil oottaiyinnu Maaththi vachchu paarthom Rendu pakkam oottaiyinnu Appuramthaan paarththom

Male: Gangai nadhi ingumundu Kanda idam thangamundu Innum ingu panjamundu yaenappaa

Male: Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa

Chorus: .........

Male: Manthirikku thanthi thanthirukkom mundhi Kaaththirunthom nambi aagavillai thambi Manthirikku thanthi thanthirukkom mundhi Kaaththirunthom nambi aagavillai thambi

Male: Therthalukku vanthavaga Thirumbi vara kaanom Innum intha makkalukku Yaen varala nyaanam

Male: Vaanginavan panthiyila Thanthavano santhiyila Innum ingae kelvi illae yaenappaa

Male: Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa

Male: Naalaigalae eppothum un kaiyilae Kaasillaiyae ippothu un paiyilae hoi

Male: Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa

Similiar Songs

Most Searched Keywords
  • mahabharatham song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • oru yaagam

  • ben 10 tamil song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • jesus song tamil lyrics

  • tamil gana lyrics

  • love songs lyrics in tamil 90s

  • vaathi coming song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • kai veesum

  • bhagyada lakshmi baramma tamil

  • happy birthday song in tamil lyrics download

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • enna maranthen

  • kadhale kadhale 96 lyrics

  • maara song tamil lyrics

  • you are my darling tamil song

  • en iniya thanimaye