Vandale Allipoo Song Lyrics

Kann Sivanthaal Mann Sivakkum cover
Movie: Kann Sivanthaal Mann Sivakkum (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: லாலா லால்லா லா லாலா லால்லா லா லாலா லால்லா லா லாலா லால்லா லா லா லா லா லா லா லா லால்லால்லா

ஆண்: வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பு நாள்தோறும் சந்திப்பு பாலூறும் கன்னிப்பூ என் வானில் பொன்மேகம் போகின்றது...

ஆண்: வாழ்வே தேனாக வந்தேனே நானாக காதல் வேராக நீ வந்தாய் நீராக காணும் இன்பம் நூறாக...

ஆண்: திருமகள் வருகையில் மனம் உருகுது வெகுநாளாக..ஓ..

விசில்: ........

பெண்: ............

இருவர்: ...........

Male: Laalaa laallaa laa laalaa laallaa laa Laalaa laallaa laa laalaa laallaa laa Laa laa laa laa laa laalalaalalaa

Male: Vanthaalae allippoo En vaazhvil thiththippu Naalthorum santhippu Paaloorum kannippoo En vaanil pon megam pogindrathu

Male: Vaazhvae thaenaaga vanthaenae naanaaga Kadhal vaeraaga nee vanthaai neeraaga Kaanum inbam nooraaga

Male: Thirumagal varugaiyil manam uruguthu Vegunaalaaga..oo..

Male: Vanthaalae allippoo En vaazhvil thiththippu Naalthorum santhippu Paaloorum kannippoo En vaanil pon megam pogindrathu

Whistle: ......

Female: .......

Both: .........

Male: Vanthaalae allippoo En vaazhvil thiththippu Naalthorum santhippu Paaloorum kannippoo En vaanil pon megam pogindrathu

Whistle: ........

Similiar Songs

Most Searched Keywords
  • piano lyrics tamil songs

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • chinna sirusunga manasukkul song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • national anthem in tamil lyrics

  • master tamil lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • maruvarthai pesathe song lyrics

  • kangal neeye karaoke download

  • sarpatta song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil songs lyrics and karaoke

  • maara song tamil

  • aarariraro song lyrics

  • lyrics video in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil love feeling songs lyrics download

  • oru porvaikul iru thukkam lyrics

  • 96 song lyrics in tamil