Anthi Maalaiyil Song Lyrics

Kanna Thorakkanum Saami cover
Movie: Kanna Thorakkanum Saami (1986)
Music: Ilayaraja/Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: Deepan Chakravathi and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஆ...ஆ...ஆ...ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...ஆ...ஆ...ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. தம்த னம்தம் தம்த னம்தம் தம்த னம்தம் தம்த னம்தம்

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..

ஆண்: அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம்

பெண்: இந்தப் பூ வனம் உந்தன் சீதனம் இனி நாளும் தெய்வீகம்

பெண்: அந்தி மாலையில் மலர்ச் சாலையில் ஒரு காதல் ஊர்கோலம்

ஆண்: அதிகாலை வானம் போல் ஆகும் இவள் தேகம் பூவாகும்

பெண்: அவன் பார்வை தானே வேலாகும் அவள் மேனி நூலாகும்

ஆண்: விரல் மீது விரல் மோதும் இது தாகம் தோன்றும் மாதம்

பெண்: பொன் மேகம் என் வாசல் வந்து தேன் தெளிக்கும்

குழு: ஆ...ஆ...ஆ...ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ...ஆ...ஆ...ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

பெண்: இவள் கன்னம் எங்கும் கோலங்கள் இதழ் போடும் நேரங்கள்

ஆண்: உனைக் காவல் காக்கும் நாணங்கள் அதைத் தாண்டும் மோகங்கள்

பெண்: சகவாசம் சுகவாசம் அது காதல் வார்த்தை பேசும்

ஆண்: என்னோடு பொன் ஓடை ஒன்று ஓடி வரும்

ஆண்: இந்தப் பூ வனம் எந்தன் சீதனம் இனி நாளும் தெய்வீகம்

Chorus: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Thamtha namtham thamtha namtham Thamtha namtham thamtha namtham

Female: Aa. aa. aa. aa.aa

Male: Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam

Female: Indha poo vanam undhan seedhanam Ini naalum dheiveegam

Female: Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam

Male: Adhi kaalai vaanam pol aagum Ivan dhaegam poovaagum

Female: Avan paarvai thaanae velaagum Aval maeni noolaagum

Male: Viral meedhu viral modhum Idhu dhaagam thondrum maadham

Female: Pon megam en vaasal vandhu Thaen thelikkum

Male: Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam

Chorus: Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa. aa.

Female: Ival kannam engum kolangal Idhazh podum naerangal

Male: Unai kaaval kaakkum naanangal Adhai thaandum mogangal

Female: Sagavaasam sugavaasam Adhu kaadhal vaarthai paesum

Male: Ennodu pon odai ondru odi varum

Female: Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam

Male: Indha poo vanam endhan seedhanam Ini naalum dheiveegam

Female: Andhi maalaiyil malar chaalaiyl Oru kaadhal oorkolam

Similiar Songs

Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • vennilave vennilave song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • oru naalaikkul song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil hymns lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • i movie songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • venmathi song lyrics

  • vathi coming song lyrics

  • master tamil padal

  • tamil bhajan songs lyrics pdf

  • kalvare song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • tamil christmas songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • rakita rakita song lyrics

  • en iniya thanimaye

  • thangamey song lyrics