Added Date: Feb 11, 2022
ஆண்: நேரமாச்சு வா புள்ளே. ஈர மூச்சு வாங்குதே. நேரமாச்சு வா புள்ளே. ஈர மூச்சு வாங்குதே. நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே
பெண்: நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே
ஆண்: நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே
பெண்: நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே
ஆண்: மார்கழி ஒரு மாதிரி தூக்கமே எதிரி
பெண்: ஹா கேள்வியே புது மாதிரி ஏறுதே சுருதி
ஆண்: மோகமே அலை மோதுதே மேகமாய் மழை தூரவா
பெண்: வேகமாய் எல போடவா தேவைய பரிமாறவா
ஆண்: கோழி கூவும் நேரம் கூட தாகம் மீறும்
பெண்: நாளையும் மடி சேரலாம் விளையாடலாம் பசியாறலாம்
ஆண்: நேரமாச்சு வா புள்ளே
பெண்: ஹா...
ஆண்: ஈர மூச்சு வாங்குதே
பெண்: ஹா...
பெண்: நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே
பெண்: ஓரமா விழி தாவுது தாவணி சுடுது
ஆண்: ஹா மாதுளை சிறை ஆனது வேதனை தருது
பெண்: ஆசையும் தீ மூட்டுது நாணமோ விட்டுப் போகுது
ஆண்: பூஜைக்கு பூப் பூத்தது சாமிதான் அதை கேக்குது
பெண்: ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி
ஆண்: தேவியே இந்த சாமியின் குறு பூஜைகள் புது பாணியே
பெண்: நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே
ஆண்: நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே
பெண்: அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு நெருக்கமா வா

Male: Naeram aachu vaa pullae. Eera moochu vaangudhae. Naeram aachu vaa pullae Eera moochu vaangudhae Naeram aachu vaa pullae Eera moochu vaangudhae
Female: Naeram aachu maamanae Eera moochu vaangudhae Naeram aachu maamanae Eera moochu vaangudhae
Male: Naeram aachu vaa pullae. Eera moochu vaangudhae.
Female: Naeram aachu maamanae Eera moochu vaangudhae
Male: Maargazhi oru maadhiri Thookkamae edhiri
Female: Haa kaelviyae pudhu maadhiri Yaerudhae surudhi
Male: Mogamae alai modhudhae Maegamaai mazhai thoorudhae
Female: Vaegamaai yela podavaa Thaevaiya parimaaravaa
Male: Kozhi koovum naeram kooda Dhaagam meerum
Female: Naalaiyum madi saeralaam Vilaiyaadalaam pasi aaralaam
Male: Naeram aachu vaa pullae.
Female: Haa.
Male: Eera moochu vaangudhae.
Female: Haa.
Female: Naeram aachu maamanae Eera moochu vaangudhae
Female: Oramaa vizhi thaavudhu Dhaavani sududhu
Male: Haa maadhulai sirai aanadhu Vaedhanai tharudhu
Female: Aasaiyum thee moottudhu Naanamo vittu pogudhu
Male: Poojaikku poo poothadhu Saami thaan adhai kaekkudhu
Female: Aadi maasam jaama pooja yaedhu saami
Male: Dheviyae indha saamiyn Guru poojaigal pudhu paaniyae
Female: Naeram aachu maamanae Eera moochu vaangudhae
Male: Naeram aachu vaa pullae. Eera moochu vaangudhae.
Female: Adada idhukku mael vilakkam edhukku Nerukkamaa vaa
Male: Naeram aachu vaa pullae. Eera moochu vaangudhae.
Female: Naeram aachu maamanae Eera moochu vaangudhae
dosai amma dosai lyrics
yaanji song lyrics
uyirae uyirae song lyrics
tamil christmas songs lyrics pdf
soorarai pottru mannurunda lyrics
naan pogiren mele mele song lyrics
asuran song lyrics in tamil
worship songs lyrics tamil
lyrics of kannana kanne
90s tamil songs lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
isaivarigal movie download
unna nenachu song lyrics
chellamma song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
en iniya pon nilave lyrics
cuckoo padal
bhagyada lakshmi baramma tamil
semmozhi song lyrics
munbe vaa karaoke for female singers