Added Date: Feb 11, 2022
ஆண்: பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
ஆண்: கலைகளை தெய்வமாய் காண வேண்டும் கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
ஆண்: பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
ஆண்: { பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் பாலுடன் தேன் கனி சேரவேண்டும் } (2)

ஆண்: { பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும் கேட்கும் இசை விருந்தால் கால்கள் தாளமிடும் } (2)
ஆண்: { தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை } (2)
ஆண்: நூல் அளந்த இடை தான் நெளிய { நூறு கோடி விந்தை புரிய } (2)
ஆண்: பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
ஆண்: பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம்பிறை
ஆண்: { புத்தம் புது மலர் செண்டு தத்தி நடமிட கண்டு } (2)
ஆண்: மேடை வந்த தென்றல் என்றேன் { ஆடை கொண்ட மின்னல் என்றேன் } (2)

Male: Paaduvor Paadinaal aada Thondrum paaludan Then kani sera vendum
Male: Kalaigalai Deivamai kaana Vendum kanni nee Innum yen naana vendum
Male: Paaduvor Paadinaal aada Thondrum
Male: { Paaduvor Paadinaal aada Thondrum paaludan Then kani sera vendum } (2)
Male: Kalaigalai Deivamai kaana Vendum kanni nee Innum yen naana vendum
Male: Paaduvor Paadinaal aada Thondrum
Male: { Paatil Suvai irundhaal Aatam thaanae varum Ketkum isai virundhaal Kaalgal thaalam idum } (2)
Male: { Thannai Maranthadhu penmai Thulli ezhunthadhu padhumai } (2)
Male: Nool Alandha idaithaan neliya { Nooru kodi Vindhai puriya (2)
Male: Paaduvor Paadinaal aada Thondrum
Male: Paadham Sivandhirukum paavai Senthamarai paarvai Kunindhirukum puruvam Moondram pirai
Male: { Putham Pudhu malar chendu Athi nadamida kandu } (2)
Male: Medai Vandha thendral endren { Aadai konda Minnal endren } (2)
Male: Paaduvor Paadinaal aada Thondrum paaludan Then kani sera vendum
Male: Kalaigalai Deivamai kaana Vendum kanni nee Innum yen naana vendum
Male: Paaduvor Paadinaal aada Thondrum
only music tamil songs without lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
lyrics download tamil
maruvarthai pesathe song lyrics
vijay and padalgal
cuckoo enjoy enjaami
tamil songs lyrics whatsapp status
oru porvaikul iru thukkam lyrics
jayam movie songs lyrics in tamil
naan movie songs lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kinemaster lyrics download tamil
ilaya nila karaoke download
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru song lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil
rasathi unna song lyrics
venmegam pennaga karaoke with lyrics
kannamma song lyrics in tamil
sad song lyrics tamil