Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் அருகே பாட வேண்டும் காதல் கிளி நான் ஆட வேண்டும் இதோ இங்கே அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள் உனக்கென புரியல்லையா...

பெண்: ஒரு மோக மந்திரம் பாட வந்தவன் பார்வை வேறெங்கே புது ராகமாளிகை போல வந்தவள் என்னைப் பார் இங்கே இளம் பாவை என் மனம் உன்னிடம் இனி தேவை மன்னவன் சம்மதம் பெண் மேனியோ பொன் வீணையோ என்னென்னதான் சங்கீதமோ ஆனந்த ராகம் இன்று பாடக் கூடாதோ
பெண்: கண்ணன் அருகே பாட வேண்டும் காதல் கிளி நான் ஆட வேண்டும் பாபாப பாபாப...பாபாப பாபா.. பாபாப பாபாப...பாபாப பாபா..
பெண்: ஒரு ஆணுக்கென்னடி நாணம் இப்படி பார்த்து சொல்லாயோ இனிஅஞ்சும் மோகனம் இன்னும் ஏனடி கேட்டு சொல்லாயோ இரு ஆடை தொட்டது மெல்லென பெரும் ஆசை தொட்டது சில்லென சூடாமணி நீ சூடலாம் தேமாங்கனி நீ தேடலாம் அம்மாடி இன்னும் என்ன மௌனம் என்னோடு
பெண்: கண்ணன் அருகே பாட வேண்டும் காதல் கிளி நான் ஆட வேண்டும்
பெண்: இரு கையில் ஆடவும் மையல் தேடவும் தூது வந்தேனே மலர் கண்ணில் அஞ்சனம் சொல்லில் அஞ்சுகம் ஏந்தி நின்றேனே ஒரு காவல் வேலியை தாண்டலாம் புது நாவல் மேனியை தீண்டலாம் துள்ளும் விழி செந்தாமரை பிள்ளை மனம் வெண்தாமரை சாமந்திப்பூவும் போர்வை ஆக கூடாதோ
பெண்: கண்ணன் அருகே பாட வேண்டும் காதல் கிளி நான் ஆட வேண்டும் இதோ இங்கே

Female: Kannan arugae paada vendum Kaadhal kili naan aada vendum Idho ingae Azhagiya vizhigalil ezhudhiya kavidhaigal Unakkenna puriyalaiyaa

Female: Oru moga mandhiram paada vandhavan Paarvai verengae Pudhu raaga maaligai pola vandhaval Ennai paar ingae Ilam paavai yen manam unnidam Ini thaevai mannvan sammadham Pen maeniyo pon veenaiyo Ennenna thaan sangeethamo Aanandha raagam indru paada koodaadho
Female: Kannan arugae paada vendum Kaadhal kili naan aada vendum Paapaapa paapaa. paapaapa paapaa. Paapaapa paapaa. paapaapa paapaa.
Female: Oru aanukkennadi naanam Ippadi paarthu chollaaiyo Ini anjum moganam Innum yaenadi kettu chollaaiyo Iru aadai thottadhu mellena Perum aasai thottadhu sillena Soodamani nee soodalaam Thaemaangani nee thaedalaam Ammaadi innum enna maunam ennodu
Female: Kannan arugae paada vendum Kaadhal kili naan aada vendum
Female: Iru kaiyil aadavum maiyal thaedavum Thoodhu vandhenae Malar kannil anjanam sollil anjugam Yaendhi nindraenae Oru kaaval vaeliyai thaandalaam Pudhu naaval maeniyai theendalaam Thullum vizhi senthaamarai Pillai manam ven thaamarai Saamandhi poovum porvaiyaaga aaga koodaadho
Female: Kannan arugae paada vendum Kaadhal kili naan aada vendum Idho ingae
ellu vaya pookalaye lyrics audio song download
tamil songs lyrics whatsapp status
naan movie songs lyrics in tamil
tamil lyrics song download
christian padal padal
sarpatta parambarai neeye oli lyrics
karaoke lyrics tamil songs
enjoy enjaami meaning
rasathi unna song lyrics
karnan lyrics
tamil song lyrics 2020
tamil lyrics video song
kanakangiren song lyrics
alagiya sirukki ringtone download
kanakadhara stotram tamil lyrics in english
megam karukuthu lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil love feeling songs lyrics download
asuran song lyrics in tamil
ovvoru pookalume song karaoke