Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: {வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா} (2)
ஆண்: தொலை தூரம் நின்றும் நீ ஏன் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்
குழு: ................
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
குழு: ................
ஆண்: அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா
ஆண்: அந்த சுகமான நாட்கள் இனி தினம் தோறும் வேண்டும் உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
ஆண்: அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன் உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்

ஆண்: கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும் வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை
ஆண்: தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும் என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை
ஆண்: என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா

Chorus: Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa
Male: {Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava} (2)
Male: Thozhai thooram nindrum nee Yen vetkam kolgirai Un azhagu vizhigalal Yen ennai kolgirai

Male: Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava
Chorus: ..........
Male: Azhagae un mughathil Yen muthana vervai Antha mugilai eduthu Mughathai thudaithu vidava
Male: Antha sugamana naatkal Ini dinamdhorum vendum Un madiyil irunthu Iravai rasikka varava
Male: Adi unnai kaanathan Naan kangal vanginen Unnoda seerathan En uyirai thanginen
Chorus: Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa
Male: Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava
Chorus: ........
Chorus: Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa
Male: Kannodu kannum Oru nenjodu nenjum Vandhu pazhagum pozhudhil Idayil yethu vaarthai
Male: Thozhai thooram neeyum Thoda mudiyamal naanum Endru thavikum pozhuthil Inikkavillai vazhkai
Male: En nenjin osaigal Un kaadhil ketkutha Naan thoovum poovithai Un nenjil pookutha
Chorus: Gumsa gumsa sa Gum gumsa gumsa sa
Male: {Vennilavae vennilavae Nalla naal parthu vaa Unudaiya kundhalilae Pudhu poochudava} (2)
Male: Thozhai thooram nindrum nee Yen vetkam kolgirai Un azhagu vizhigalal Yen ennai kolgirai
Chorus: Gumsa gumsa sa Gum gumsa gumsa sa Gumsa gumsa sa Gum gumsa gumsa sa
Casts: Karthik, Divya Unni, Mantra
google google panni parthen song lyrics
saraswathi padal tamil lyrics
paatu paadava karaoke
only music tamil songs without lyrics
eeswaran song lyrics
maraigirai movie
aasai nooru vagai karaoke with lyrics
verithanam song lyrics
minnale karaoke
kaatu payale karaoke
best love song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
tamil karaoke songs with lyrics for male singers
dhee cuckoo song
tamil christian songs lyrics free download
i songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
tamil music without lyrics free download
uyire uyire song lyrics
anbe anbe tamil lyrics