Added Date: Feb 11, 2022
ஆண்: {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்} (2)
பெண்: {ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே} (2)
பெண்: வாழ்வு தொடங்கும் இடம் நீதானே. ஆஹா .ஆஆஆ.ஆஆஆ... வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே
பெண்: ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே

பெண்: எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
பெண்: செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
பெண்: பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ

ஆண்: நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

Male: {Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal} (2)
Female: {Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae} (2)
Female: Vaazhvu thodangum idam nee thanae Aahaaa..aaa..aaaa...aaa.. Vaazhvu thodangum idam nee thanae Vaanam mudiyum idam nee thaanae Kaatrai pola nee vanthaiyae Swasamaaga nee nindraaiyae Maarbil oorum uyirae
Female: Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae
Male: {Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal} (2)
Female: Enathu sondham nee Enathu pagaiyum nee Kaadhal malarum nee Karuvil mullum nee
Female: Chella mazhaiyum nee Chinna idiyum nee Chella mazhaiyum nee Chinna idiyum nee
Female: Pirantha udalum nee Piriyum uyirum nee Pirantha udalum nee Piriyum uyirum nee Maranam eendra jananam nee
Female: Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae
Male: Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal
alagiya sirukki ringtone download
tamil song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
sarpatta movie song lyrics
oru naalaikkul song lyrics
gaana song lyrics in tamil
tamil song lyrics 2020
tamil song lyrics download
baahubali tamil paadal
thamizha thamizha song lyrics
asuran song lyrics
maara movie song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
munbe vaa song lyrics in tamil
aagasam song soorarai pottru
ellu vaya pookalaye lyrics download
tamil devotional songs lyrics in english
thabangale song lyrics
ore oru vaanam
kadhal kavithai lyrics in tamil