Added Date: Feb 11, 2022
பெண்: சட்டென நனைந்தது நெஞ்சம் சர்க்கரையானது கண்ணீர் இன்பம் இன்பம் ஒரு துன்பம் துன்பம் எத்தனை பேரின்பம்

பெண்: உடலுக்குள் மல்லிகை தூரல் என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு
பெண்: எந்த வாசல் வழி காதல் நடந்து வரும் என்று காத்து கிடந்தேன் அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
பெண்: தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன் சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
பெண்: {துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை அணைப்பின் ஆதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை} (2)
பெண்: சுகமாய் சுகமாய் கொள்ளையிடு என் உயிரை மட்டும் விட்டுவிடு
பெண்: சட்டென நனைந்தது நெஞ்சம்

Female: Sattena nanaindhadhu nenjam Sarkarai aanadhu kaneer Inbam inbam oru thunbam Thunbam eththanai perinbam

Female: Udalukkul malligai thooral En uyirukkul melliya keeral Sugamaai sugammaai kollai idu En uyirai mattum vittu vidu
Female: Endha vaasal vazhi Kaadhal nadandhuvarum Endru kaathu kidandhen Adhu vaanil parandhu vandhu Koorai thirandhu varum Endru indru thelindhen
Female: Thaavi vandhu enai anaitha podhu Endhan salli vergal arundhen Saavin ellai varai sendru meendu Indru rendu janmam adaidhen
Female: {Thudikkum udhadu kondu Thudaiththidu vetkaththai Anaippin aadhikkathaal Veliyetru achaththai} (2)
Female: Sugamaai sugamaai kollai idu En uyirai mattum vittu vidu.uuu
Female: Sattena nanaindhadhu nenjam
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
eeswaran song lyrics
happy birthday tamil song lyrics in english
mappillai songs lyrics
best tamil song lyrics in tamil
raja raja cholan song karaoke
semmozhi song lyrics
gaana songs tamil lyrics
best love song lyrics in tamil
3 movie songs lyrics tamil
usure soorarai pottru lyrics
hanuman chalisa tamil translation pdf
kangal neeye karaoke download
pularaadha
marudhani lyrics
kathai poma song lyrics
tamil movie karaoke songs with lyrics
venmathi venmathiye nillu lyrics
ka pae ranasingam lyrics in tamil