Signore Signore Song Lyrics

Kannathil Muthamittal cover
Movie: Kannathil Muthamittal (2002)
Music: A. R. Rahman
Lyricists: B. H. Abdul Hameed
Singers: Swarnalatha, Anupama,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: யோ யாலு வென்ன என்ன யாலு சும்மா சல்லி தந்த பொங்க மல்லியே யோ யாலு வென்ன என்ன யாலு

ஆண்: சென்யோரே சென்யோரே சென்யோரே கஜு கமையில் கெல்லோ பார்க்கலாம் வா சென்யோரே சென்யோரே சென்யோரே பஜாவ் போட்டு பஜாவ் போட்டு தேடலாம் வா வா

ஆண்: கஜு பெண்ணே கஜு பெண்ணே விலையென்ன டி (2) உன் பட்டு விரல் தொட்ட விலையும் சேர்க்காதே டி

பெண்: ஹே ஹே எட்டி நில்லு உன் கண்ணை முழிச்சு எங்க நீ பாக்குற பாக்குற ஹே மல்லி மல்லி மல்லி கெல்லோ கொல்லோ யாலு வென்ன ஆதரெங்க மல்லி காதலுக்கும் காமத்துக்கும் வேணும் இடைவெளி

பெண்: { யோ யாலு வென்ன என்ன
ஆண்: யாலு
பெண்: சும்மா சல்லி தந்த பொங்க
ஆண்: மல்லியே } (2)

பெண்: ........

ஆண்: சென்யோரே சென்யோரே சென்யோரே கொல்பேஸ் கடலோரம் போகலாம் வா சென்யோரே சென்யோரே சென்யோரே குடைக்கு கீழே ஜோடி தேடி குலவலாம் வா வா

ஆண்: கருகெல்லே கருகெல்லே பேரென்ன டி கருகெல்லே கருகெல்லே பேரென்ன டி கடலோரம் கை கோர்த்து போகலாம் வா டி

பெண்: ஹே ஹே அங்கே நில்லு என்னோட புருஷனை கூட்டிட்டு வாரேன்
ஆண்: ஹோ ஹையோ நங்கி நங்கி தவறி போச்சு தவறி போச்சு என் தங்கச்சி மச்சான நான் கேட்டதாக சொல்லு தங்கச்சி

பெண்: { யோ யஹ்லு வென்ன என்ன யாலு சும்மா பகடி பண்ணி அசடு வழியிது } (2)

ஆண்: { யோ யாலு வென்ன என்ன யாலு சும்மா சல்லி தந்த பொங்க மல்லியே } (2)

Music by: A. R. Rahman

Male: Yo yaalu venna yenna yaaluoo Summa salli thanda ponga malliyae Yo yaalu venna yenna yaaluoo

Male: Senyorae senyorae senyorae Gaju kamayil kaello paarkalam vaa Senyorae senyorae senyorae Pajavu pottu pajavu pottu Theadalam vaa vaa

Male: Gaju pennae gaju pennae Velaiyenna di (2) Unn pattu viral thotta Velaiyum serkathae dee

Female: Hae hae etti nillu Un kannai muzhichchu Enga nee paakara paakara Hae malli malli malli Kello kollo yaaluvenna aatharenga malli Kadhalukum kamaththukum venum idaveli

Female: {Yo yaalu venna yenna
Male: Yaaluoo
Female: Summa salli thanda ponga
Male: Malliyae} (2)

Female: ........

Male: Senyorae senyorae senyorae Kolpaes kadaloram pogalam vaa Senyorae senyorae senyorae Kudaikku keezhae jodi theadi Kulavalaam vaa vaa

Male: Karukellae karukellae perenna dee Karukellae karukellae perenna dee Kadaloram kaikorthu pogalam vaa di

Female: Hae hae angae nillu Ennoda purushanai kootitu vaaren
Male: Ho haiyo nangi nangi Thavaripochu thavaripochu Enn thangachchi Machchana naan ketadhaga Sollu thangachchi

Female: {Yo yahlu venna yenna yaluoo Summa pakadi panni asadu vazhiyidhu} (2)

Male: {Yo yaalu venna yenna yaaluoo Summa salli thanda poanga malliyae} (2)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • old tamil songs lyrics in tamil font

  • soorarai pottru lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • mainave mainave song lyrics

  • kathai poma song lyrics

  • isaivarigal movie download

  • national anthem lyrics in tamil

  • maara song lyrics in tamil

  • tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • malaigal vilagi ponalum karaoke

  • karaoke songs with lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • yaar alaipathu song lyrics

  • theera nadhi maara lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • best tamil song lyrics

  • jesus song tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics