Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
ஆண்: மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே
ஆண்: குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில் உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்
ஆண்: வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

ஆண்: காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
ஆண்: கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஆஹாஹா..ஆஹாஹா..ஹா

ஆண்: எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
ஆண்: எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

Male: Vellai pookal ulagam engum Malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae
Male: Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae
Male: Kuzhanthai vizhikattumae Thaayin katha kathappil Ulagam vidiyattumae Pillayin sirumugha sirippil
Male: Vellai pookal ulagam engum Malargavae.malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae.vidigavae

Male: Kaatrin perisaiyum Mazhai paadum paadalgalum Oru maunam pol inbam tharumoo..ooo
Male: Kodi keertanaiyum Kavi kortha vaarthaigalum Thuli kanner pol arththam tharumoo. Ahaa..haaa..haa.
Male: Vellai pookal ulagam engum Malargavae.malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae.vidigavae
Male: Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae
Male: Yengu siru kuzhanthai Than kaigal neetidumo Angu thondraiyo kollai nilavae
Male: Engu manidha inam Por oyinthu sayinthidumo Angu koovadho vellai kuyilae ..ae..
Male: Vellai pookal ulagam engum Malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae
Male: Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae
Male: Vellai pookal ulagam engum Malargavae.malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae.vidigavae
tamil worship songs lyrics in english
bahubali 2 tamil paadal
tamil album song lyrics in english
new tamil songs lyrics
lyrics song status tamil
tamil love feeling songs lyrics video download
soorarai pottru song lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil melody songs lyrics
best lyrics in tamil love songs
yaar alaipathu lyrics
asuran song lyrics in tamil download
96 song lyrics in tamil
google google panni parthen song lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil song lyrics download
tamil songs lyrics in tamil free download
sarpatta parambarai songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
lyrics song download tamil