Added Date: Feb 11, 2022
ஆண்: எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா
ஆண்: நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள் உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று
ஆண்: காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால் இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ
ஆண்: சாதி கண்டே காதல் தோன்றும் என்றால் பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது
ஆண்: கல்யாணம் தானே காதலின் எதிரி என்றால் கல்யாணம் தேவையா உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை முத்தம் கொண்டே மூடவா..
ஆண்: எந்தன் கண்களை காணோம் எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் தொலைத்தேனா எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிபேனா
ஆண்: நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால் உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று

Male: Endhan kangalai kaanoom Aval kangalil kangalai tholaithen naan Endhan kangalai kaanoom Aval kangalil ini naan vizhippenaa
Male: Neril vandhaal Yen en nenjil vandhaal Uyir koottukul pugundhu Pootikkondaal Evvaaru marappathu Uyir marippathu nandru
Male: Kaadhal endraal Ketta vaarthai endraal Indha kalaga poochigal Pirappadhu yneo
Male: Saadhi kandae Kaadhal thondrum endraal Patchi vilangu jaathikku Jaathagam yedhu
Male: Kalyanam thaanae Kaadhalin ethiri endraal Kalyaanam thevaiyaa Unnaiyum ennaiyum Pirikkum perum pallaththai Mutham kondae moodavaa..
Male: Endhan kangalai kaanoom Endhan kangalai kaanoom Aval kangalil kangalai tholaithen naan Endhan kangalai kaanoom Aval kangalil ini naan vizhippenaa
Male: Neril vandhaal Yen en nenjil vandhaal Uyir koottukul pugundhu Pootikkondaal Evvaaru marappathu Uyir marippathu nandru
maraigirai movie
photo song lyrics in tamil
soorarai pottru movie lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil christian songs lyrics in english
um azhagana kangal karaoke mp3 download
kannalane song lyrics in tamil
isaivarigal movie download
raja raja cholan song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
anirudh ravichander jai sulthan
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil to english song translation
vaalibangal odum whatsapp status
whatsapp status lyrics tamil
tamil love feeling songs lyrics
kalvare song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
bahubali 2 tamil paadal
vijay songs lyrics