Sevvandhi Poove Song Lyrics

Kanne Kalaimaane cover
Movie: Kanne Kalaimaane (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vairamuthu
Singers: Pragathi Guruprasad and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: செவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே ஆணாகி போனேன் உன்னாலே

பெண்: என் வீட்டுகாரா தென்னாட்டு தீரா கண்ணாக வந்தாய் முன்னாலே பெண்ணாகி போனேன் உன்னாலே

ஆண்: அடியே வங்கிகாரி முத்தம் கடனா தாடி வட்டி அசலுக்கு மேல போட்டு தாரேன்

பெண்: உன்ன பிணையா தந்து உயிர எழுதி தந்தா இரவுக்கு என்ன கடனா தாரேன்

ஆண்: கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்
பெண்: கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்
ஆண்: தள்ளி போடாதே
பெண்: தாப்பா போடாதே..ஏ..

பெண்: உன்னை பிள்ளை செய்வேன் கொஞ்சம் தொல்லை செய்வேன் கண்ணா ஆசைக்கு தோதா ஆண்மை செய்வேன்

ஆண்: வீட்டில் வேலை செய்வேன் தோட்டம் தூய்மை செய்வேன் சந்தர்ப்பம் பார்த்து தாய்மை செய்வேன்

பெண்: அப்பாவி பூனை பாலை குடிக்குமா.
ஆண்: பூனைக்கு பானை என்ன பொறுக்குமா.
பெண்: சற்று தள்ளி போ
ஆண்: நேரம் சொல்லி போ..

Male: Sevvandhi poovae Sevaana theevae Thaenaagi vandhaai munnalae Aanaagi ponen unnalae

Female: En veetu kaara Thenattu dheera Kannaaga vandhaai munnalae Pennaagi ponen unnalae

Male: Adiyae vangi kaari Muththam kadanaa thaadi Vatti asalukku mela Pottu thaaren

Female: Unna pinaiyaa thanthu Uyira ezhuthi thantha Iravukku enna Kadanaa thaaren

Male: Kalyaana selai konjam kasangattum..
Female: Kaannala innum konjam nasungattum.
Male: Thalli podathae
Female: Thaappaa podathae.ae..

Female: Unnai pillai seiven Konjam thollai seiven Kanna aasaikku thodhaa Aanmai seiven

Male: Veetil velai seiven Thootam thooimai seiven Sandharppam paarthu Thaaimai seiven

Female: Appavi poonai paalai kudikkumaa.
Male: Poonaiku paanai enna porukkumaa..
Female: Sattru thalli poo
Male: Neram solli poo..

Male: Sevvandhi poovae Sevaana theevae Thaenaagi vandhaai munnalae Aanaagi ponen unnalae

Female: Oh en veetu kaara Thenattu dheera Kannaaga vandhaai munnalae Pennaagi ponen unnalae

Other Songs From Kanne Kalaimaane (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • enjoy enjaami song lyrics

  • maraigirai full movie tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • story lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • master dialogue tamil lyrics

  • bujjisong lyrics

  • christian padal padal

  • kadhalar dhinam songs lyrics

  • kanne kalaimane song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • jesus song tamil lyrics

  • venmathi song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • maate vinadhuga lyrics in tamil

Recommended Music Directors