Vaa Vellai Raasathi Song Lyrics

Kanne Kalaimaane cover
Movie: Kanne Kalaimaane (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vairamuthu
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம்ம்... வா வெள்ளை ராசத்தியே மேகம் இறங்கி வந்தால்.. மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால்.. வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம்.. நிலை பாடு மாறாதடி... வானத்தின் ..ம்ம்ம்.ம்ம்ம்...உயரம்.. கூடுமா..குறையுமா

ஆண்: மேகம் இறங்கி வந்தால் மண்ணில் பசை இருக்கும்..ம்ம்ம்.ம்ம்..

ஆண்: அன்பின் கண்ணில் குற்றம் இல்லை குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை பார்க்கும் எதுவும் சிறிது இல்லை பனித்துளி கூட எறும்பின் கடல்தானே அன்பில் சிறிது பெரிது கிடையாதே ஆற்றில் சகல துளியும் சமமே

ஆண்: வேதம் சொல்ல ஒருவர் போதும் பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா எங்கோ பிறந்தோம் இங்கே சேர்ந்தோம் நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா பச்சை கிளியின் சிறகு நரைக்காதே.. அன்பில துடிக்கும் இதயம் உறுமும்..

ஆண்: மேகம் இறங்கி வந்தால். மண்ணில் பசி இருக்கும் சொந்தம் இறங்கி வந்தால்.. வாழ்வில் ருசி இருக்கும் நேசம் கொண்ட நெஞ்சம்.. நிலை பாடு மாறாதடி... வானத்தின் ..ம்ம்ம்.ம்ம்ம்...உயரம்.. கூடுமா..குறையுமா

Male: Hmmmm.. Vaa vellai rasaathiyae Megam irangi vandhaal.. Mannil pasai irukkum Sondham irangi vandhaal.. Vaazhvil rusi irukkum Nesam konda nenjam. Nilai paadu maaradhadi.. Vaanthin..mm..mm uyaram.. Koodumaa.koraiyumaa.

Male: Megam irangi vandhaal Mannil pasai irukkum.mm.mm..

Male: Anbin kannil Kuttram illai Kuttram parthaal angae anbillai Parkkum edhuvum siridhu illai Pani thuli kooda Erumbin kadal dhaanae Anbil siridhu peridhu kidayaathae Aatril sagala thuliyum samamae

Male: Vedham solla Oruvar podhum Paasam solla pala per vendaama Yengo pirandhom Ingae serndhom Nirangal koodi ooviyam aavoma Pachchai kizhiyin siragu naraikkadhae. Anbil thudikkum idhayam urumumm.

Male: Megam irangi vandhaal.. Mannil pasai irukkum Sondham irangi vandhaal.. Vaazhvil rusi irukkum Nesam konda nenjam. Nilai paadu maaradhadi.. Vaanthin..mm..mm uyaram.. Koodumaa.koraiyumaa..

Other Songs From Kanne Kalaimaane (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • neeye oli lyrics sarpatta

  • soorarai pottru songs lyrics in english

  • vennilave vennilave song lyrics

  • aathangara orathil

  • yaar azhaippadhu lyrics

  • enjoy en jaami lyrics

  • tamil collection lyrics

  • tamil song lyrics video

  • chellamma chellamma movie

  • nadu kaatil thanimai song lyrics download

  • marriage song lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • tamil poem lyrics

  • alli pookalaye song download

  • old tamil songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • varalakshmi songs lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • kannana kanne malayalam