Agilam Thiru Nadanamidum Song Lyrics

Kanne Kaniyamudhe cover
Movie: Kanne Kaniyamudhe (1986)
Music: M. S. Viswanathan
Lyricists: Tha. Kannan
Singers: S. P. Balasubramaniam, K. J. Jesudass,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்

ஆண்: .........
குழு: .........
ஆண்: ஆஆஆஆ ஆஆஆஆஆ..ஆஆஆஆ..
குழு: .........

ஆண்: அகிலம் திரு நடனமிடும்... ஓர் அற்புதம்...நம் நேரில் வரும்..

பெண்
குழு: அகிலம்... ஆண்
குழு: அகிலம் பெண்
குழு: திரு நடனமிடும்.. ஆண்
குழு: திரு நடனமிடும் பெண்
குழு: ஓர் அற்புதம் ஆண்
குழு: ஓர் அற்புதம் பெண்
குழு: நம் நேரில் வரும் ஆண்
குழு: நம் நேரில் வரும்.

ஆண்: கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை எல்லோருமே இங்கு இசை அடிமை பெண்
குழு: கொண்டாடுவோம்.. ஆண்
குழு: கொண்டாடுவோம்.. பெண்
குழு: சங்கத் தமிழ் மகளை.. ஆண்
குழு: சங்கத் தமிழ் மகளை பெண்
குழு: எல்லோருமே இங்கு இசை அடிமை ஆண்
குழு: இங்கு இசை அடிமை..ஈ..

பெண்
குழு: கலைமரம் நிழல் தரும் ஆடுங்கள் புகழ் வரும் ஆண்
குழு: கலைமரம் நிழல் தரும் ஆடுங்கள் புகழ் வரும் பெண்
குழு: மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும் இதில் பேதமில்லை. ஆண்
குழு: பிரிவுமில்லை பெண்
குழு: பேதமில்லை ஆண்
குழு: பிரிவுமில்லை

குழு: ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது சுருதி சேருது இசை பாடுது அகிலம் திரு நடனமிடும் நடனமிடும் நடனமிடும் நடனமிடும்

ஆண்: அகிலம் திரு நடனமிடும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்..

ஆண்: கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை எல்லோருமே இங்கு இசை அடிமை கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை எல்லோருமே இங்கு இசை அடிமை அகிலம் திரு நடனமிடும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும் ஒஹ்...பலே பலே பலே பலே பலே. பலே பலே யாஹூயாஹூங் பலே பலே யாஹூயாஹூங் பலே பலே

ஆண்: கலை மரம் நிழல் தரும் ஆடுங்கள் புகழ் வரும் மனம் ஒளி பெறும் ஜனம் வழிபடும் இதில் பேதமில்லை பிரிவுமில்லை ஜனனம் ஒவ்வொன்றும் அரங்கேறுது சுருதி சேருது இசை பாடுது

ஆண்: ஹரே அகிலம் திரு நடனமிடும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும்

ஆண்: .........

ஆண்: அகிலம் திரு நடனமிடும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும் கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை எல்லோருமே இங்கு இசை அடிமை...

ஆண்: அகிலம் திரு நடனமிடும் ஓர் அற்புதம் நம் நேரில் வரும் கொண்டாடுவோம் சங்கத் தமிழ் மகளை எல்லோருமே இங்கு இசை அடிமை..ஹூ..

Music by: M. S. Viswanathan

Male: .......
Chorus: ......
Male: Aaaaaaa...aaaa aaa aaaa
Chorus: ......

Male: Agilam thiru nadanamidum Or arputham...nam neril varum

Female
Chorus: Agilam.. Male
Chorus: Agilam.. Female
Chorus: Thiru nadanamidum Male
Chorus: Thiru nadanamidum Female
Chorus: Or arputham.. Male
Chorus: Or arputham.. Female
Chorus: Nam naeril varum Male
Chorus: Nam naeril varum

Male: Kondaaduvom sangath tamil magalai Ellorumae Ingu isai adimai Female
Chorus: Kondaaduvom... Male
Chorus: Kondaaduvom... Female
Chorus: Sangath tamil magalai Male
Chorus: Sangath tamil magalai.. Female
Chorus: Ellorumae Ingu isai adimai Male
Chorus: Ingu isai adimai..ee..

Female
Chorus: Kalai maram nizhal tharum Aadungal pugazh varum Male
Chorus: Kalai maram nizhal tharum Aadungal pugazh varum Female
Chorus: Manam oli perum janam vazhipadum Idhil pedhamillai.. Male
Chorus: Pirivumillai Female
Chorus: Pedhamillai.. Male
Chorus: Pirivumillai

Chorus: Jananam ovvondrum arankeruthu Shruthi seruthu isai paaduthu Agilam thiru nadanamidum Nadanamidum nadanamidum nadanamidum

Male: Agilam thiru nadanamidum Or arputham nam neril varum Or arputham nam neril varum Hoi hoi hoi hoi hoi..

Male: Kondaaduvom sangath tamil magalai Ellorumae Ingu isai adimai Kondaaduvom sangath tamil magalai Ellorumae Ingu isai adimai Agilam thiru nadanamidum Or arputham nam neril varum Ooh..palae palae palae palae palae. Palae palae yaahoo yaahoong palae palae Yaahoo yaahoong palae palae

Male: Kalai maram nizhal tharum Aadungal pugazh varum Manam oli perum janam vazhipadum Idhil pedhamillai pirivumillai Jananam ovvondrum arangeruthu Shruthi seruthu isai paaduthu

Male: Harae agilam thiru nadanamidum Or arputham nam neril varum Or arputham nam neril varum

Male: ......

Male: Agilam thiru nadanamidum Or arputham nam neril varum Kondaaduvom sangath tamil magalai Ellorumae Ingu isai adimai...

Male: Agilam thiru nadanamidum Or arputham nam neril varum Kondaaduvom sangath tamil magalai Ellorumae Ingu isai adimai...hoo.

Most Searched Keywords
  • kodiyile malligai poo karaoke with lyrics

  • master songs tamil lyrics

  • tamil hit songs lyrics

  • tik tok tamil song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • poove sempoove karaoke

  • morattu single song lyrics

  • kutty pattas tamil full movie

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil song lyrics download

  • karnan movie songs lyrics

  • tamil song lyrics video

  • lyrics song status tamil

  • ovvoru pookalume karaoke download

  • malto kithapuleh

  • minnale karaoke

  • asuran song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil happy birthday song lyrics

  • vijay and padalgal