Added Date: Feb 11, 2022
ஆண்: .......
பெண்: நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆ..
பெண்: நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்..ஏ..
ஆண்: ...........
ஆண்: நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்..ஏ..ஏன்... ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆஆஅ..ஆஅ...ஆஆஆஆ
ஆண்: நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆ..
ஆண்: நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்..
ஆண்: பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா பின்னையே நித்ய கன்னியே
ஆண்: மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
ஆண்: நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்...ஏ...ஏ...ஏ...

Male: .......
Female: Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen Aaa..aa..aaa...aa..aa..
Female: Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen.ae..
Male: .......
Male: Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen.ae..yaen.. Aaa...aa..aa..aa...aaa..aa...aaa..aaaaa..
Male: Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen. Aaa...aa..aa..aa...
Male: Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen.
Male: Ponnaiyae nigarththa maeni Minnaiyae nigarththa saayal Ponnaiyae nigarththa maeni Minnaiyae nigarththa saayal Pinnaiyae nithya kanniyae kannammaa Pinnaiyae nithya kanniyae
Male: Maaran ambugal en meedhu vaari vaari veesa nee Maaran ambugal en meedhu vaari vaari veesa nee Kann paarayo vanthu saeraayo kannammaa Yaavumae sugamunikkor Eesanaam enakkun thottram Maevumae ingu yaavumae Kannammaa kannammaa kannammaa
Male: Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen.ae..ae.ae..
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
happy birthday tamil song lyrics in english
ore oru vaanam
alagiya sirukki ringtone download
best tamil song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
share chat lyrics video tamil
kadhale kadhale 96 lyrics
gaana song lyrics in tamil
aagasam song soorarai pottru download
jimikki kammal lyrics tamil
semmozhi song lyrics
7m arivu song lyrics
sarpatta parambarai lyrics in tamil
bigil unakaga
lyrics whatsapp status tamil
tamil duet karaoke songs with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics