Oru Pillai Azhaithadhu Song Lyrics

Kanne Kaniyamudhe cover
Movie: Kanne Kaniyamudhe (1986)
Music: M. S. Viswanathan
Lyricists: Tha. Kannan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணா.ஆஆ...ஆ..ஆ. கண்ணா.ஆஆ...ஆ..ஆ.ஆ...ஆஆ...ஆ..

பெண்: ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை

பெண்: ஏழை என்றாலும் எங்கிருந்தாலும் என் கானம் தாலாட்டும் உன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை

பெண்: ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும் என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும் ஆயிரம் தொட்டில்கள் நெஞ்சு தரும் என் ஆத்மாவின் ராகங்கள் கொஞ்சி வரும்

பெண்: மலர் தந்ததாலே மரமாகி போனேன் மண்ணுக்கும் பாரமாய் ஆனேன் மடி உண்டு பிள்ளையை காணேன் பெற்ற மலடியாய் போனது நானே கண்ணே...ஏ....கனியமுதே..

பெண்: ஒரு பிள்ளை அழைத்தது என்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை நான் பேர் சொல்ல முடியாத அன்னை

பெண்: தாய் மொழி இல்லாமல் பட்டம் வரும் உன்னை பாராட்ட கோடியாய் சுற்றம் வரும் உதிரத்தின் கீதம் ஒரு ஜீவன் பாடும் உள்ளத்தில் காவேரி ஓடும் உலகத்தின் எல்லைகள் தேடும் என்றும் ஊமையாய் தாய் குயில் வாடும் கண்ணே..ஏ..கனியமுதே..

Female: Kannaa..aaa..aa..aa.. Kannaa..aaa..aa..aa..aa...aaa.a...

Female: Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai

Female: Yaezhai endraalum engirunthaalum En gaanam thaalaattum unnai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai

Female: Aayiram thottilkal nenju tharum En aathmaavin raagangal konji varum Aayiram thottilkal nenju tharum En aathmaavin raagangal konji varum

Female: Malar thanthaalae maramaagi ponaen Mannukkum paaramaai aanaen Madi undu pillaiyae kaanaen Petra maladiyaai ponathu naanae Kannae..ae..kaniyamuthae...

Female: Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai

Female: Thaai mozhi illaamal pattam varum Unnai paaraatta kodiyaai suttram varum Udhiraththin geetham oru jeevan paadum Ullaththil kaveri odum Ulagaththin ellaigal thedum Endrum oomaiyaai thaai kuyil vaadum Kannae..ae..kaniyamuthae...

Female: Oru pillai azhaiththathu ennai Naan per solla mudiyaatha annai Naan per solla mudiyaatha annai

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karaoke songs tamil lyrics

  • kannana kanne malayalam

  • tamil love feeling songs lyrics video download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • oru manam movie

  • chinna chinna aasai karaoke mp3 download

  • lyrical video tamil songs

  • thoda thoda malarndhadhenna lyrics

  • bujji song tamil

  • irava pagala karaoke

  • tamil karaoke download

  • valayapatti song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • morattu single song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • kutty pattas full movie download

  • sarpatta parambarai lyrics

  • 90s tamil songs lyrics