Thottilil Thodangidum Song Lyrics

Kanne Kaniyamudhe cover
Movie: Kanne Kaniyamudhe (1986)
Music: M. S. Viswanathan
Lyricists: Tha. Kannan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு நால்வர் தோள் தரும் நேரமோ ஓர் பாட்டு தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு நால்வர் தோள் தரும் நேர ஓர் பாட்டு

பெண்: எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும் இறக்கி வைக்கலாம் இசை கேட்டு எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும் இறக்கி வைக்கலாம் இசை கேட்டு

பெண்: தனக்குஜனுதகிட தகஜம் தரித்தஜம் ரித்தஜம் தஜம் ஜம் திமிதரிகிட துத்துந்தரிகிட தகததிம்ததா தனக்கு ஜொனுத ஜொனுத தனக்குஜம் தனதீம்த தனதீம்த தா.. ததரதானி உதரதானி தகதஜம் ததீம்த ததீம்த ததீம்த ததீம்த தீம்

பெண்: திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம் திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

பெண்: தனுக்கு ஜனக்கு நிநிபப ரிசரி தனதீம்த பநிநிசரிசா தத்தரதானி உத்தரத்தானி தகதஜம் பரிச பசநி மநிப ரிபமரி திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

பெண்: தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு... தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு நால்வர் தோள் தரும் நேரமோ ஓர் பாட்டு

பெண்: தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு தாலாட்டு

குழு: ஆஆஆஆ.... ஆரிராரிராரி ராரிராராரோ ஆரிராரிராரி ராரிராராரோ ஆரிராரிராரி ராரிராராரோ ஆரிராரிராரி ராரிராராரோ..

குழு: ஆஅ...ஆ..ஆஆ... ஆஅ...ஆ..ஆஆ... ஆஅ...ஆ..ஆஆ...

பெண்: ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை தரம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
குழு: .........

பெண்: ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை தரம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை பாலூட்டும் மார்புக்குள் இதயத்தின் சத்தம் குழந்தை காதுக்குள் அரங்கேறும் தாளத்தின் முத்தம்...
குழு: ம்ம்ம்ம்...ம்ம்...ம்ம்... ம்ம்ம்ம்...ம்ம்...ம்ம்...

பெண்: விளையாடும் காலத்தில் கொலுசென்னும் சலங்கை அதில் ஜதி போட உருவாக்கும் நாட்டிய அரங்கை திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம் திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச..ஆ..

குழு: ஆஅ...ஆ..ஆஆ... ஆஅ...ஆ..ஆஆ... ஆஅ...ஆ..ஆஆ... ஆஅ...ஆ..ஆஆ...ஆஅ...ஆ...

பெண்: தண்ணீரும் ஜதி பாடி கரையோடு மோதும் மண்ணில் தவளைகள் ராகத்தை மழைக்காலம் ஓதும் ரீங்கார வண்டுக்குள் என்னென்ன வித்தை வீசும் காற்றுக்கு மரமாட தந்தாயோ ஸ்வரத்தை

குழு: .........

பெண்: இமை தாவும் கண்ணீரில் முகமேடை நடனம் என் இறைவா உன் திருமேனி எழுந்தாட வரணும் திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச..ஆ... சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

பெண்: தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு தாலாட்டு..ஊ..

Female: Thottilil thodangidum thaalaattu Naalvar thol tharum naeramo or paattu Thottilil thodangidum thaalaattu Naalvar thol tharum naeramo or paattu

Female: Eththanai sumaigal un manathil iruppinum Irakki vaikkalaam isai kettu Eththanai sumaigal un manathil iruppinum Irakki vaikkalaam isai kettu

Female: Thanakkujanuthakida thagajam thariththajam Riththajam thajam jam Thimitharigida thuththuntharigida thagathathimthathaa Thanakku jonutha jonutha thanakkujam Thanatheemtha thanatheemtha thaa.. Thatharathaani udharathaani thagathajam Thatheemtha thatheemtha thatheemtha thatheemtha theem

Female: Thimitharigida thuththuntharigida paninisa Sarininisari nisapani thanujagida thanatha theemtheem Thimitharigida thuththuntharigida paninisa Sarininisari nisapani thanujagida thanatha theemtheem

Female: Thanakku janakku ninipapa risari Thanatheemtha paninisarisaa Thaththarathanai Uththaraththaani thagathajam Parisa pasani manipa ripamari Thimitharigida thuththuntharigida paninisa Sarininisari nisapani thanujagida thanatha theemtheem

Female: Thottilil thodangidum thaalaattu Thottilil thodangidum thaalaattu Naalvar thol tharum naeramo or paattu

Female: Eththanai sumaigal un manathil iruppinum Irakki vaikkalaam isai kettu Eththanai sumaigal un manathil iruppinum Irakki vaikkalaam isai kettu

Female: Thottilil thodangidum thaalaattu thaalaattu

Chorus: Aaaa aaaa aa.. Aariraariraari raariraaraaro Aariraariraari raariraaraaro Aariraariraari raariraaraaro Aariraariraari raariraaraaro

Chorus: Aaa...aa...aaa... Aaa...aa...aaa... Aaa...aa...aaa...

Female: Oosaigal illaamal vaazhkkai illai Tharam uyarnthaalum thaazhnthaalum isaithaanae ellai
Chorus: ........

Female: Oosaigal illaamal vaazhkkai illai Tharam uyarnthaalum thaazhnthaalum isaithaanae ellai Paaloottum maarbukkul idhayaththin saththam Kuzhanthai kaadhukkul arankaerum thaalaththin muththam
Chorus: Mmmm.mm.mm. Mmmm.mm.mm.

Female: Vilaiyaadum kaalaththil kolusennum salangai Adhil jadhi poda uruvaakkum naattiya arangai Thimitharigida thuththuntharigida paninisa Sarininisari nisapani thanujagida thanatha theemtheem Thimitharigida thuththuntharigida paninisa..aa...

Chorus: ......

Female: Thanneerum jadhi paadi karaiyodum mothum Mannil thavalaigal raagaththai mazhaikaalam oodhum Reengaara vandugal ennenna viththai Veesum kaattrukku maramaada thanthaayo swaraththai

Chorus: .....

Female: Imai yaavum kanneeril mugamaedai nadanam En iraivaa un thirumaeni ezhunthaada varanum Thimitharigida thuththuntharigida paninisa..aa... arininisari nisapani thanujagida thanatha theemtheem

Female: Thottilil thodangidum thaalaattu thaalaattu.oo..

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • 3 song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • kanave kanave lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil poem lyrics

  • karaoke with lyrics in tamil

  • malto kithapuleh

  • sarpatta movie song lyrics

  • vijay and padalgal

  • tamil song lyrics in english translation

  • sundari kannal karaoke

  • one side love song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • national anthem lyrics tamil

  • youtube tamil line

  • venmathi venmathiye nillu lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil worship songs lyrics

  • karnan movie songs lyrics