Ulagam Ellaam Song Lyrics

Kanne Kaniyamudhe cover
Movie: Kanne Kaniyamudhe (1986)
Music: M. S. Viswanathan
Lyricists: Tha. Kannan
Singers: S. P. Balasubramaniam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண்: உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
ஆண்: தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண்: உரை எழுத கன்னமதை கொடுப்போம்

ஆண்: தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமி தோம்தோம்
பெண்: ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம் விழியில்தான் விழி கலப்போம் விழியில்தான் விழி கலப்போம்

ஆண்: தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
பெண்: மடி மீது தலை சாய்த்து முகம் மீது முகம் பார்த்து நம்மை மறப்போம்
ஆண்: தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
பெண்: புது ராகம் உருவாக இதழோடு இதழ் சேர்த்து இசை அமைப்போம்

ஆண்: தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
பெண்: மணமாலை வரும் நாளை திருநாளை விழி தேட இமை திறப்போம்
ஆண்: கனவாய் பறப்போம்
பெண்: புதிதாய் பிறப்போம்
ஆண்: கனவாய் பறப்போம்
பெண்: புதிதாய் பிறப்போம்

ஆண்: தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண்: உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
ஆண்: தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
பெண்: உரை எழுத கன்னமதை கொடுப்போம்

ஆண்: இவள் காதோரம் கதை பேசும் காற்று
பெண்: நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
ஆண்: இவள் காதோரம் கதை பேசும் காற்று
பெண்: நீ நான் வீச வளைந்தாடும் நாற்று

ஆண்: மனம் தேவாலயம்
பெண்: அதில் நீ கோபுரம் இருவர்: இங்கு தாளங்கள் ராகங்கள் பூத்தூவுமே

இருவர்: உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம் உரை எழுத கன்னமதை கொடுப்போம் ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம் விழியில்தான் விழி கலப்போம் விழியில்தான் விழி கலப்போம்...

Male: Thagathimithom thaamthagathom thadhimthom
Female: Ulagam ellaam kadhal vizha eduppom
Male: Thagathimithom thaamthagathom thadhimthom
Female: Urai ezhutha kannamathai koduppom

Male: Thagathimithom thagathimithom thagathimi thomthom
Female: Oru manathil maru manathai thiraiyiduvom naam Vizhiyilthaan vizhi kalappom Vizhiyilthaan vizhi kalappom

Male: Thagatheemtha thagatheemtha thagatheemtha Thagatheemtha thagatheemthom
Female: Madi meedhu thalai saaiththu Mugam meedhu mugam paarththu nammai marappom
Male: Thagatheemtha thagatheemtha thagatheemtha Thagatheemtha thagatheemthom
Female: Pudhu raagam uruvaaga Idhazhodu idhazh saerththu isai amaipom

Male: Thagatheemtha thagatheemtha thagatheemtha Thagatheemtha thagatheemthom
Female: Mana maalai varum naalai Thiru naalai vizhi theda imai thirappom
Male: Kanavaai parappom
Female: Pudhithaai Pirappom
Male: Kanavaai parappom
Female: Pudhithaai Pirappom

Male: Thagathimithom thaamthagathom thadhimthom
Female: Ulagam ellaam kadhal vizha eduppom
Male: Thagathimithom thaamthagathom thadhimthom
Female: Urai ezhutha kannamathai koduppom

Male: Ival kaadhoram kadhai pesum kaatru
Female: Nee naan veesa valainthaadum naattru
Male: Ival kaadhoram kadhai pesum kaatru
Female: Nee naan veesa valainthaadum naattru

Male: Manam devaalayam
Female: Adhil nee gopuram Both: Ingu thaalangal raagangal pooththoovumae

Both: Ulagam ellaam kadhal vizha eduppom Urai ezhutha kannamathai koduppom Oru manathil maru manathai thiraiyiduvom naam Vizhiyilthaan vizhi kalappom Vizhiyilthaan vizhi kalappom

Most Searched Keywords
  • kutty pattas tamil movie download

  • brother and sister songs in tamil lyrics

  • tamil to english song translation

  • mgr karaoke songs with lyrics

  • kadhali song lyrics

  • cuckoo lyrics dhee

  • karnan lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • vijay songs lyrics

  • worship songs lyrics tamil

  • tamil lyrics video song

  • maraigirai

  • chinna sirusunga manasukkul song lyrics

  • photo song lyrics in tamil

  • tamil songs to english translation

  • tamil lyrics video

  • tamil love feeling songs lyrics download

  • naan unarvodu

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil karaoke songs with lyrics for female