Kottungadi Ketti Melam Song Lyrics

Kanne Radha cover
Movie: Kanne Radha (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: கொட்டுங்கடி கெட்டி மேளம் நான் இருக்கேன் பக்க மேளம் கொட்டுங்கடி கெட்டி மேளம் நான் இருக்கேன் பக்க மேளம் ஊரு முழுக்க சத்தம் காது பொளக்க அதை தட்டியவன் கேக்குறது எட்டியவன் பாக்குறது

ஆண்: அடிடா தம்மு பிடிடா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து ஹான் குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து

ஆண்: பாப்பா மாமா பாப்பா மாமா பக்கத்திலே அந்த சுரங்களும் ஆடுது வெட்கத்திலே நீதான் மாமா மாமாரி சோமாறி மாமா

ஆண்: மாமன் வளர்த்த கிளி மஞ்ச பூசி குளிச்ச கிளி காமன் கணை எறிஞ்சு கட்டழகன் புடிச்ச கிளி ஆலையிட்ட கரும்பாட்டம் அங்கமெல்லாம் நோகயிலே மாலையிட்டு கொண்டு போக மாப்பிள்ளைதான் வந்தாராம்

ஆண்: அப்பன் ரொம்ப கில்லாடி ஆத்தா பெரிய வாயாடி இப்ப இங்கே பெண் எடுக்க தப்பா வந்த அப்பாவி தெரிஞ்சா வருவானா புரிஞ்சா தொடுவானா அட மாங்கா மடையன் இவன்தானா தட்டுங்கடி மத்தளத்தை காட்டுங்கடி கற்ற வித்தை

ஆண்: அடிடா தம்மு பிடிடா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து ஹா ஹா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து

ஆண்: கொட்டுங்கடி கெட்டி மேளம் நான் இருக்கேன் பக்க மேளம்

ஆண்: பொண்ணு நல்ல மைனாதான் பொல்லாதவன் நைனாதான் நிக்க வச்சு குத்து விட்டா சப்பை மூக்கு சைனாதான் இனிமே மரியாதை உனக்கு கிடையாதே அட மொறச்சா வெறச்சா நடக்காதே ஊத்துங்கடி வாத்தியத்தை ஒட்டுங்கடி ஆணவத்தை

ஆண்: அடிடா தம்மு பிடிடா குத்துறவன் இப்போ குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து

ஆண்: கொட்டுங்கடி கெட்டி மேளம் நான் இருக்கேன் பக்க மேளம் ஊரு முழுக்க சத்தம் காது பொளக்க அதை தட்டியவன் கேக்குறது எட்டியவன் பாக்குறது

விசில்: .........

ஆண்: அடிடா தம்மு பிடிடா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து ஹான் ஹா குத்துறவன் பத்தமடை செல்லமுத்து அவன் குத்துறது எப்பவுமே டப்பாங்குத்து

Male: Kottungadi ketti melam Naan irukken pakka melam Kottungadi ketti melam Naan irukken pakka melam Ooru mulukka Satham kaadhu polakka Adha thattiyavan ketkuradhu Ettiyavan paakuradhu

Male: Adidaa thammu pididaa Kuthuuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu Haan kuthuuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu

Male: Paapaa maamaa Paapaa maamaa pakkathilae Andha surangalum Aaduthu vetkathilae Needhaan maamaa Maamaari somaari maamaa

Male: Maaman valartha kili Manja poosi kulicha kili Kaaman kanai erinju Kattazhagan pudicha kili Aalaiyitta karumbaattam Angamellaam nogaiyilae Maalaiyittu kondu poga Maapillai thaan vandhaaraam

Male: Appan romba killadi Aaththaa periya vaayadi Ippa ingae penn edukka Thappa vandha appaavi Therinja varuvaana Purinjaa thoduvaana Ada maanga madaiyan Ivan thaana Thattungadi mathalathai Kaattungadi kattra vithai

Male: Adidaa thammu pididaa Kuthuuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu Haa haa kuthuuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu

Male: Kottungadi ketti melam Naan irukken pakka melam

Male: Ponnu nalla maina thaan Polladhavan nainaa thaan Nikka vechu kuthu vittaa Sappa mookku chinathaan Inimae mariyaadhae Unakku kidaiyaadhae Ada morachaa verachaa nadakkadhae Oodhungadi vaathiyatha ootungadi aanavatha

Male: Adidaa thammu pididaa Kuthuuravan Ippo kuthuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu

Male: Kottungadi ketti melam Naan irukken pakka melam Ooru mulukka Satham kaadhu polakka Adha thattiyavan ketkuradhu Ettiyavan paakuradhu

Whistling: ...........

Male: Adidaa thammu pididaa Kuthuuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu Haan haa kuthuuravan paththamadai sellamuthu Avan kuththurathu eppavumae dappaanguthu

Other Songs From Kanne Radha (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • velayudham song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • master song lyrics in tamil free download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil lyrics video song

  • best lyrics in tamil love songs

  • aathangara marame karaoke

  • tamil christian devotional songs lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • indru netru naalai song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • medley song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • tamil song writing

  • tamil karaoke video songs with lyrics free download