Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: குலுங்க குலுங்க இளமை சிரிக்குது சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது கொடி முல்லை நினைவாக இடையாட குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
பெண்: குலுங்க குலுங்க இளமை சிரிக்குது சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது
பெண்: {இன்பக்கலை தத்துவ புத்தகம் பெண்ணாக வந்திருக்கேன் இச்சைகளின் உச்சக் கட்டங்களை காட்டிட வந்திருக்கேன்} (2)
பெண்: பட்டு மெத்தை போடட்டுமா பூவை அள்ளி தூவட்டுமா கட்டழகன் மார்பினிலே காதல் சுகம் தேடட்டுமா இந்திரன் சந்திரன் மன்மதன் மந்திரம் விளக்கம் சொல்லித் தரட்டுமா

பெண்: {கெண்டைவிழி சித்திர பாவையே பார்த்து ரசிக்கவில்லையா வண்டாடும் தாமரை பொய்கையில் நீச்சலடிக்கலையா} (2)
பெண்: என் மடியில் நீ கிடக்க உன் பிடியில் நான் சிவக்க கண் மயங்கும் கோலத்திலே கன்னி என்னை சேர்த்தணைக்க ஆண் பிள்ளை சிங்கத்தின் ஆசைகள் பொங்கட்டும் துவக்கம் சொல்லிக் கொடுக்கவா

Female: ........
Female: Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Kodi mullai ninaivaaga idaiyaada Kulir sindhum oru dhegam isaipaada Ada raaja yuvaraaja thodu raja pudhu roja Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Female: Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu
Female: {Inbakalai thaththuva puthagam Pennaaga vandhirukken Ichchaigalin utchakattangalai Kaatida vandhirukken} (2)
Female: Pattu meththai podattuma Poovai alli thoovattumaa Kattazhagan maarbinilae Kaadhal sugam thaedattumaa Indhiran chandhiran Manmadhan mandhiram Vilakkam solli tharattuma
Female: Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Kodi mullai ninaivaaga idaiyaada Kulir sindhum oru dhegam isaipaada Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
Female: {Kendai vizhi chithira pavaiyae Paarthu rasikkavillaiyaa Vandaadum thaamarai poigaiyil Neechaladikalaiyaa} (2)
Female: En madiyil nee kidakka Un madiyil naan sivakka Kann mayangum kolathilae Kanni ennai serthanaikka Aan pillai singathin aasaigal pongattum Thuvakkam solli kodukkava
Female: Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Kodi mullai ninaivaaga idaiyaada Kulir sindhum oru dhegam isaipaada Ada raaja yuvaraaja thodu raja pudhu roja Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
teddy en iniya thanimaye
hanuman chalisa in tamil and english pdf
tamil bhajans lyrics
gal karke full movie in tamil
semmozhi song lyrics
kutty story in tamil lyrics
karaoke songs with lyrics in tamil
kannamma song lyrics
google google vijay song lyrics
tamil bhajan songs lyrics pdf
oh azhage maara song lyrics
venmathi song lyrics
worship songs lyrics tamil
asku maaro karaoke
enjoy en jaami cuckoo
karaoke for female singers tamil
amma song tamil lyrics
asuran song lyrics in tamil download mp3
nila athu vanathu mela karaoke with lyrics
kannathil muthamittal song lyrics free download