Added Date: Feb 11, 2022
பெண்: {லல லா
பெண்: லா லா லா
பெண்: லல லா
பெண்: லா லா லா} (2)
பெண்: லல லா
பெண்: லா
பெண்: லல லா
பெண்: லா
பெண்: லல லா ஆஅ...
பெண்: வாலைப் பருவத்திலே இரு வண்ணக் குருவியடி மணமாலை மயக்கத்திலே மிதக்குதடி கொதிக்குதடி

பெண்: நாளை ஒரு ஆணழகன் தோள் அணைக்கும் வேளைதான் கோடை மழை தூறல் விழக் குளிர்ந்து விடும் ஓடைதான்

பெண்: முதல் நாள் இரவில் கட்டிலறை சோபனம் மறு நாள் வரையில் காணுகின்ற மோகனம்
பெண்: வாலைப் பருவத்திலே லலலாலலல இரு வண்ணக் குருவியடி லலலாலலல மணமாலை மயக்கத்திலே லா...லா மிதக்குதடி கொதிக்குதடி
பெண்: வேலைக்கொரு காட்சியடி வாலிபத்தின் லீலையில் சோலைக்கொரு வேலையில்லை ஓய்வெடுக்கும் மூலையில்

பெண்: விளக்கை அணைத்தால் வெட்கத்திற்கு விடுமுறை கிழக்கு விளக்கு சூரியனும் வரும் வரை
பெண்: வாலைப் பருவத்திலே லலலாலலல இரு வண்ணக் குருவியடி அஹா..ஆஹா... மணமாலை மயக்கத்திலே மிதக்குதடி கொதிக்குதடி ததத்தாதா தததா
பெண்: வாலைப் பருவத்திலே லலலாலலல இரு வண்ணக் குருவியடி லலலாலலல மணமாலை மயக்கத்திலே லா...லா மிதக்குதடி கொதிக்குதடி ததத்தாதா தததா

Female: {Lala laaa
Female: Laa laa laa
Female: Lala laaa
Female: Laa laa laa} (2)
Female: Lala laa
Female: Laa
Female: Lala laa
Female: Laa
Female: Lala laa aaa..
Female: Vaalai paruvathilae Iru vanna kuruviyadi Mana maalai mayakkathilae Midhakkuthadi kodhikkuthadi

Female: Naalai oru aanazagan Thol anaikkum velai thaan Kodai mazhai thooral vizha Kulirnthu vidum odai thaan

Female: Mudhal naal iravil Kattilarai sobanam Maru naal varaiyil Kaanugindra moganam
Female: Vaalai paruvathilae Lalalaalalala Iru vanna kuruviyadi Lalalaalalala Mana maalai mayakkathilae Laaa.laaa Midhakkuthadi kodhikkuthadi
Female: Velaikkoru kaatchiyadi Vaalibathin leelaiyil Selaikkoru velaiyillai Oivedukkum moolaiyil

Female: Vilakkai anaiththaal Vetkathirkku vidumurai Kizhakku vilakku Sooriyanum varum varai
Female: Vaalai paruvathilae Lalalaaalaalaaa Iru vanna kuruviyadi Ahaaa.aahaa.. Mana maalai mayakkathilae Midhakkuthadi kodhikkuthadi Thathaththaathaa thathathaa
Female: Vaalai paruvathilae Lalalaalalala Iru vanna kuruviyadi Lalalaalalala Mana maalai mayakkathilae Laaa.laaa Midhakkuthadi kodhikkuthadi Thathaththaathaa thathathaa
sarpatta parambarai dialogue lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil songs lyrics pdf file download
tamil poem lyrics
maruvarthai pesathe song lyrics
tamil songs english translation
dhee cuckoo song
nice lyrics in tamil
aagasam song lyrics
aalapol velapol karaoke
cuckoo cuckoo song lyrics tamil
karaoke songs tamil lyrics
songs with lyrics tamil
love songs lyrics in tamil 90s
maara movie lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
thabangale song lyrics
new tamil christian songs lyrics
tamil devotional songs lyrics in english
romantic songs lyrics in tamil