Added Date: Feb 11, 2022
ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
ஆண்: மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
ஆண்: புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
குழு: ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஆண்: கிளியின் சிறகு கடன் கேட்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: நீல வானத்தை துவைக்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: நிலவை பூமிக்குள் இழுக்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம் செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம் ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஆண்: காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: பிரியமான பெண்ணை ரசிக்கலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்..
குழு: தப்பில்லே
ஆண்: மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..

ஆண்: மானும் புலியும்தேநீர் பருகுது உன்னால் ஈஸ்வரா

Chorus: Hey hey heyeyyy Hey hey heyeeeyyy Hey hey heyeyyy Hey hey heyeeeyyy
Male: {Eswaraa vaanum mannum Handshake pannudhu unnaal eswaraa} (2) Neerum neruppum Friendship aanadhu unnaal eswaraa
Male: {Mayilaiyilae kabaaleswara Kayilaiyilae parameswaraa} (2)
Male: Pudhiya megangal Mazhaiyaai pozhindhana eswaraa Mullin nunigalum Malargalai pooththana eswaraa Jaalidhaan sagodhara Sandai ini ledhuraa
Male: Eswaraa vaanum mannum Handshake pannudhu unnaal eswaraa Eswaraa neerum neruppum Friendship aanadhu unnaal eswaraa
Chorus: Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh
Male: Kiliyin siragu kadan ketkalaam.
Chorus: Thappuillae
Male: Clinton veettil pen ketkalaam.
Chorus: Thappuillae
Male: Neela vaanaththai thuvaikkalaam.
Chorus: Thappuillae
Male: Nilavai boomikkul izhukkalaam.
Chorus: Thappuillae
Male: Kottai thevaiyillai aanaalum Koottani vaiththiruppom Central kavizhndhaalum appodhum Snegam valarththiruppom Jaalidhaan sagodhara Sandai ini ledhuraa
Male: Eswaraa vaanum mannum Handshake pannudhu unnaal eswaraa Eswaraa neerum neruppum Friendship aanadhu unnaal eswaraa
Chorus: Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh
Male: Kaadhal sangam ondru amaikkalaam.
Chorus: Thappuillae
Male: Kaaman radhiyai member aakkalaam.
Chorus: Thappuillae
Male: Piriyamaana pennai rasikkalaam.
Chorus: Thappuillae
Male: Puththagam paadam konjam moodalaam.
Chorus: Thappuillae
Male: Modern ulagaththilae ellaamae Maari pogattumae Natpin karpu mattum ennaalum Maaraathirukkattumae Jaalidhaan sagodhara Sandai ini ledhuraa
Male: Eswaraa vaanum mannum Handshake pannudhu unnaal eswaraa Eswaraa neerum neruppum Friendship aanadhu unnaal eswaraa
Male: Maanum puliyum thaeneer
Paruguthu unnaal eswvaraa
Male: {Mayilaiyilae kabaaleswara
Kayilaiyilae parameswaraa} (2)
Male: Pudhiya megangal Mazhaiyaai pozhindhana eswaraa Mullin nunigalum Malargalai pooththana eswaraa Jaalidhaan sagodhara Sandai ini ledhuraa
Chorus: Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh Hey hey heyhey heyeeh
sri guru paduka stotram lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
dhee cuckoo
devane naan umathandaiyil lyrics
thangachi song lyrics
aathangara orathil
romantic songs lyrics in tamil
3 song lyrics in tamil
tamil song lyrics in english free download
thoorigai song lyrics
aathangara marame karaoke
lyrics of soorarai pottru
hello kannadasan padal
tamil songs lyrics and karaoke
tamil song lyrics in english
soundarya lahari lyrics in tamil
yaar azhaippadhu song download
google google tamil song lyrics
old tamil songs lyrics in english
tamil love feeling songs lyrics in tamil