Onkitta Enamo Song Lyrics

Kanni Raasi cover
Movie: Kanni Raasi (2019)
Music: Vishal Chadrasekhar
Lyricists: Yugabharathi
Singers: Sathyaprakash and Kalyani Nair

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா..ஆஆஹா...ஆஅ.. ம்ம்ம்ம்..ஹ்ம்ம்ம்..ம்ம்..ஹ்ம்ம்

ஆண்: ஒன்கிட்ட என்னமோ இருக்கு அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு

ஆண்: ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு

பெண்: ஒன்கிட்ட என்னமோ இருக்கு அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டனும் எனக்கு

பெண்: ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹா..ஆஅ..ஆ..ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: சாராய மழைய பூவே நீ பொழிய ஏறாத போதை ஏறும் எனக்கு

பெண்: ஏதேதோ அறிய பூராவும் தெரிய தள்ளாடுறேனே நானும் அதுக்கு

ஆண்: கும்மிருட்டு வேளையில சிம்மினியா நீ இருக்க எக்க சக்க ஆசை என்னை அனைக்குதே

பெண்: சூடா நீ கொதிச்சா சொல்லாம பறிச்சா பாசாங்கும் பண்ணமாட்டேன் பாயயும் விரிச்சா

ஆண்: ஒன்கிட்ட என்னமோ இருக்கு அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு

பெண்: வானோட நெலவும் வாயோட உணவும் சேராம போன சேதி இருக்கா

ஆண்: ஈரேழு உலகம் இல்லாத பொழுதும் உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா

பெண்: உச்சி தொட்டு பாதம் வரை எப்பொழுதும் உன் நினைப்பு அப்பளத்த போல என்னை நொறுக்குதே

ஆண்: தானா நீ இழுத்தா தாம்பூலம் கொடுத்தா வேணான்னு சொல்லமாட்டேன் வாங்கிப்பேன் கருத்தா

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹா..ஆஅ..ஆ..ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்..ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

Female: Ahaaa..aaahaaa..aaa. Mmm..hmmm.mm.hmmm

Male: Onkitta ennamo irukku Adha ottu mothamaaga Vandhu kaattadi enakku

Male: Aadiya marandha Aavani edhukku Aippasi mazhai thaan Naan ini unakku Aasaiyil nee nanaiya Aanenae kirukku

Female: Onkitta ennamo irukku Adha ottu mothamaaga Vandhu kaattanum enakku

Female: Aadiya marandha Aavani edhukku Aippasi mazhai thaan Naan ini unakku Aasaiyil nee nanaiya Aanenae kirukku

Male: Hmm hhmm mm mmm Haa.aaa.aa..hmm mmm mm

Male: Saaraaya mazhaiya Poovae nee pozhiya Yeratha bodhai yerum enakku

Female: Yedhedho ariya Pooraavum theriya Thalladurenae naanum adhukku

Male: Kummiruttu velaiyila Chimminiya nee irukka Yekka chakka aasa Ennai anaikkuthae

Female: Sooda nee kodhicha Sollaama parichaa Paasaangum pannamaatten Paaiyaiyum virichaa

Male: Onkitta ennamo irukku Adha ottu mothamaaga Vandhu kaattadi enakku

Female: Vaanoda nelavum Vaayoda unavum Seraama pona seidhi irukka

Male: Eerezhu ulagam Illadha pozhuthum Unkooda vaazhven naanum serukka

Female: Uchchi thottu Paadham varai Eppozhuthum un nenaippu Appalaththa pola ennai norukkuthae

Male: Thaana nee izhuthaa Thaambulam koduthaa Venaannu solla maatten Vaangippen karuthaa

Female: Hmm hhmm mm mmm Haa.aaa.aa..hmm mmm mm

Male: Hmm hhmm mm mmm Hmm mm mm..hmm mmm mm

Other Songs From Kanni Raasi (2019)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • siruthai songs lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil song lyrics in english free download

  • amarkalam padal

  • isha yoga songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • new tamil christian songs lyrics

  • mgr karaoke songs with lyrics

  • sarpatta parambarai lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • love lyrics tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil bhajans lyrics

  • best tamil song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil