Added Date: Feb 11, 2022
ஆண்: சுக ராகமே சுக போகமே சுக ராகமே என் சுக போகம் நீயே கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ
ஆண்: அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ
பெண்: இசை ராஜனே உன் இளம் வீணை நானே...
ஆண்: ருசி மிகுந்த மாங்கனி நீயே பசிச்சவன் நான் பார்த்திருந்தேன் பரவசமாய் பாடிடும் வாயில் அதிரசமாய் நீ இனித்தாய்
பெண்: வளையல்களே வருகையிலே வயசு மனம் தாங்காது கொலுசுகளும் குலுங்கையிலே எவர் மனதும் தூங்காது
ஆண்: அதிஷ்டம் வந்தாச்சு அழைப்பும் தந்தாச்சு குயிலே நிஜம் தானே
பெண்: கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ
ஆண்: சுக ராகமே என் சுக போகம் நீயே
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ.. ஆஅ.........
ஆண்: நடந்து வரும் ஓவியம் போலே நினைவினிலே வாழ்பவளே பருவ மகள் வாலிபக் கோலம் எனை மயக்கும் ஓவியமோ
பெண்: இளயவரே இனியவரே எனதுயிரே நீதானே உலகினிலே இனி தினமே வலம் வருவோம் நாம்தானே
ஆண்: ஜொலிக்கும் உன் மேனி எனக்கே எந்நாளும் ரதியே இனித்தேனே
பெண்: கண்ணா கலை வண்ணா எனை மீட்ட வருவாயோ
பெண்: இசை ராஜனே இளம் வீணையே இசை ராஜனே உன் இளம் வீணை நானே
பெண்: கண்ணா கலை மன்னா எனை மீட்ட வருவாயோ உயிரே உனை நாடி இசை தேடி வருவேனே
ஆண்: சுக ராகமே என் சுக போகம் நீயே.

Male: Suga raagamae Suga bogamae Suga raagamae En suga bogam neeyae Kannae kalai maanae Kadhai pesa varuvaayo Anbae anal veesum Vizhi vaasal kuliraadho
Female: Isai raajanae Un ilam veenai naanae
Male: Rusi migundha maangani neeyae Pasichavan naan paathirundhen Paravasamaai paadidum vaayil Adhirasamaai nee inithaai
Female: Valaiyalgalae varugaiyilae Vayasu manam thaangaadhu Kolusugalum kulungaiyilae Yevar manadhum thoongaadhu
Male: Adhishtam vandhaachu Azhaippum thandhaachu Kuyilae nijam thaanae
Female: Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo
Male: Suga raagamae En suga bogam neeyae
Chorus: Aa. aa. aaa.aaa.aaa.aa.. Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir dhirdhir naadhir dhirdhir Naadhir dhirdhir naadhir dhirdhir thom
Male: Nadandhu varum oviyam polae Ninaivinilae vaazhbavalae Paruva magal vaaliba kolam Enai mayakkum oviyamo
Female: Ilaiyavarae iniyavarae Enadhuyirae nee thaanae Ulaginilae ini dhinamae Valam varuvom naam thaanae
Male: Jolikkum un maeni Enakkae ennaalum Radhiyae inithaenae
Female: Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo
Female: Isai raajanae ilam veenaiyae Isai raajanae un ilam veenai naanae Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Uyirae unai naadi Isai thaedi varuvenae
Male: Suga raagamae En suga bogam neeyae
tamil kannadasan padal
tamil songs lyrics and karaoke
lyrical video tamil songs
best lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
best tamil song lyrics for whatsapp status download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics of google google song from thuppakki
amman kavasam lyrics in tamil pdf
cuckoo cuckoo dhee lyrics
lyrics video tamil
gal karke full movie in tamil
maara movie song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
3 movie tamil songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil songs lyrics download free
asuran song lyrics download
vathi coming song lyrics
tamil christian songs karaoke with lyrics