Added Date: Feb 11, 2022
பெண்: அம்மாடி தூக்கமா...
ஆண்: ஆமாமா கேக்கனுமா...
பெண்: அம்மாடி தூக்கமா...
ஆண்: ஆமாமா கேக்கனுமா...
பெண்: ஒரு துணையிருக்கற நேரத்திலே தூக்கமும் வருமா
ஆண்: இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா தூக்கமும் வருமா
பெண்: ஒரு துணையிருக்கற நேரத்திலே தூக்கமும் வருமா
ஆண்: இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா தூக்கமும் வருமா
பெண்: ம்ம்ம்..அம்மாடி தூக்கமா...
ஆண்: ம்ம்ம்...ஆமாமா கேக்கனுமா...
பெண்: நேத்து வந்தது நெனப்பு அதை நெனைக்க நெனைக்க இனிப்பு நேத்து வந்தது நெனப்பு அதை நெனைக்க நெனைக்க இனிப்பு அது காத்தடிக்கிற வேளையிலே கனிந்தது யார் பொறுப்பு
ஆண்: பார்த்து நின்னது வயசு கொஞ்சம் பழகச் சொன்னது மனசு பார்த்து நின்னது வயசு கொஞ்சம் பழகச் சொன்னது மனசு ஆனா பயமிருக்குது காரணம் இந்த பாடம் எனக்கு புதுசு காதல் எனக்கு புதுசு
பெண்: அம்மாடி தூக்கமா...
ஆண்: ஆமாமா கேக்கனுமா...
பெண்: விடிய விடிய பேசு உன் விழியை எடுத்து வீசு விடிய விடிய பேசு உன் விழியை எடுத்து வீசு உன் கைகளில் நான் குடியிருந்தால் உலகம் எனக்கு தூசு
ஆண்: நாலு பேரை அழைப்பேன் மண மாலை ஒன்றை தொடுப்பேன் நாலு பேரை அழைப்பேன் மண மாலை ஒன்றை தொடுப்பேன் இந்த நாட்டுப் பெண்ணை அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன் காதல் நாடகத்தை நடிப்பேன்

Female: Ammaadi thookkamaa.
Male: Aamaamaa kekkanumaa.
Female: Ammaadi thookkamaa.
Male: Aamaamaa kekkanumaa.
Female: Oru thunaiyirukkura nerathilae Thookkamum varumaa
Male: Indha yekkathilae paduthirundhaa Thookkamum varumaa
Female: Oru thunaiyirukkura nerathilae Thookkamum varumaa
Male: Indha yekkathilae paduthirundhaa Thookkamum varumaa
Female: Mm.Ammaadi thookkamaa.
Male: Mn.Aamaamaa kekkanumaa.
Female: Naethu vandhadhu nenappu Adhai nenaikka nenaikka inippu Naethu vandhadhu nenappu Adhai nenaikka nenaikka inippu Adhu kaathadikkira velaiyilae Kanindhadhu yaar poruppu
Male: Paarthu ninnadhu vayasu Konjam pazhagha chonnadhu manasu Paarthu ninnadhu vayasu Konjam pazhagha chonnadhu manasu Aanaa bayamirukkudhu kaaranam Indha paadam enakku pudhusu Kaadhal enakku pudhusu
Female: Ammaadi thookkamaa.
Male: Aamaamaa kekkanumaa.
Female: Vidiya vidiya pesu un Vizhiyai eduthu veesu Vidiya vidiya pesu un Vizhiyai eduthu veesu Un kaigalil naan kudiyirundhaal Ulagam enakku thoosu
Male: Naalu perai azhaippen Mana maalai ondrai thoduppen Naalu perai azhaippen Mana maalai ondrai thoduppen Indha naattu pennai arugil vaithu Naadagathai nadippen Kaadhal naadagathai nadippen
Female: Ammaadi thookkamaa.
Male: Aamaamaa kekkanumaa.
3 movie songs lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
chill bro lyrics tamil
tamil karaoke songs with tamil lyrics
yesu tamil
mahabharatham lyrics in tamil
tamil song lyrics in english translation
master vijay ringtone lyrics
theera nadhi maara lyrics
kannalane song lyrics in tamil
karnan movie songs lyrics
lyrics song status tamil
kutty story in tamil lyrics
romantic love songs tamil lyrics
tamil christmas songs lyrics pdf
malargale song lyrics
tamil song lyrics
tamil devotional songs karaoke with lyrics
lyrics video tamil