Added Date: Feb 11, 2022
பெண்: என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு
ஆண்: என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு
ஆண்: கன்னம் சிவந்தது எதனாலே
பெண்: கைகள் கொடுத்த கொடையாலே
ஆண்: கன்னம் சிவந்தது எதனாலே
பெண்: உன் கைகள் கொடுத்த கொடையாலே
ஆண்: வண்ணம் மின்னுவதெதனாலே
பெண்: வள்ளல் தந்த நினைவாலே
ஆண்: உன் வண்ணம் மின்னுவதெதனாலே
பெண்: இந்த வள்ளல் தந்த நினைவாலே என்றும் பதினாறு வயது பதினாறு
ஆண்: மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு
ஆண்: விழிகள் பொங்குவதெதனாலே
பெண்: வீரத் திருமகன் வேலாலே
ஆண்: உன் விழிகள் பொங்குவதெதனாலே
பெண்: இந்த வீரத் திருமகன் வேலாலே
ஆண்: மொழிகள் கொஞ்சுவதெதனாலே
பெண்: நீ முன்னே நிற்கும் அழகாலே
ஆண்: உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
பெண்: நீ முன்னே நிற்கும் அழகாலே
ஆண்: என்றும் பதினாறு
பெண்: வயது பதினாறு
ஆண்: மனதும் பதினாறு
பெண்: அருகில் வா வா விளையாடு
இருவர்: என்றும் பதினாறு...
பெண்: என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு
ஆண்: என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு
ஆண்: கன்னம் சிவந்தது எதனாலே
பெண்: கைகள் கொடுத்த கொடையாலே
ஆண்: கன்னம் சிவந்தது எதனாலே
பெண்: உன் கைகள் கொடுத்த கொடையாலே
ஆண்: வண்ணம் மின்னுவதெதனாலே
பெண்: வள்ளல் தந்த நினைவாலே
ஆண்: உன் வண்ணம் மின்னுவதெதனாலே
பெண்: இந்த வள்ளல் தந்த நினைவாலே என்றும் பதினாறு வயது பதினாறு
ஆண்: மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு என்றும் பதினாறு
ஆண்: விழிகள் பொங்குவதெதனாலே
பெண்: வீரத் திருமகன் வேலாலே
ஆண்: உன் விழிகள் பொங்குவதெதனாலே
பெண்: இந்த வீரத் திருமகன் வேலாலே
ஆண்: மொழிகள் கொஞ்சுவதெதனாலே
பெண்: நீ முன்னே நிற்கும் அழகாலே
ஆண்: உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே
பெண்: நீ முன்னே நிற்கும் அழகாலே
ஆண்: என்றும் பதினாறு
பெண்: வயது பதினாறு
ஆண்: மனதும் பதினாறு
பெண்: அருகில் வா வா விளையாடு
இருவர்: என்றும் பதினாறு...
Female: Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu. Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu.
Male: Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu. Endrum pathinaaru vayadhu pathinaaru Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu. Endrum pathinaaru
Male: Kannam sivandhadhu edhanaalae
Female: Kaigal kodutha kodaiyaalae
Male: Un kannam sivandhadhu edhanaalae
Female: Un kaigal kodutha kodaiyaalae
Male: Vannam minnuvadedhanaalae
Female: Vallal thandha nianaivaalae
Male: Un vannam minnuvadedhanaalae
Female: Indha vallal thandha nianaivaalae Endrum pathinaaru vayadhu pathinaaru
Male: Manadhum pathinaaru Arugil vaa vaa vilaiyaadu. Endrum pathinaaru
Male: Vizhigal ponguvadhedhanaalae
Female: Veera thirumagan velaalae
Male: Un vizhighal ponguvadhedhanaalae
Female: Indha veera thirumagan velaalae
Male: Mozhighal konjuvadhedhanaalae
Female: Nee munnae nirkkum azhaghaalae
Male: Un mozhighal konjuvadhedhanaalae
Female: Nee munnae nirkkum azhaghaalae
Male: Endrum pathinaaru
Female: Vayadhu pathinaaru
Male: Manadhum pathinaaru
Female: Arugil vaa vaa vilaiyaadu.
Both: Endrum pathinaaru.
hello kannadasan padal
lyrics whatsapp status tamil
ellu vaya pookalaye lyrics download
yesu tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil duet karaoke songs with lyrics
3 movie songs lyrics tamil
kaatu payale karaoke
butta bomma song in tamil lyrics download mp3
song lyrics in tamil with images
tamil love feeling songs lyrics in tamil
ilayaraja song lyrics
thalapathy song lyrics in tamil
google google song lyrics tamil
maruvarthai song lyrics
kathai poma song lyrics
aathangara orathil
asuran song lyrics
mahishasura mardini lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics