Vaayaara Mutham Song Lyrics

Kanni Thaai cover
Movie: Kanni Thaai (1965)
Music: K. V. Mahadevan
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது

பெண்: வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது

பெண்: {கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான் கங்கை கொண்டவன் மான் தோலைக் கொடுத்தான்} (2)

பெண்: அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள் அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள் அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான்

பெண்: வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது மாதுளம் பூவைப் போல காலும் கையும் மின்னுது வாயார முத்தம் தந்து வண்ணப் பிள்ளை கொஞ்சுது

பெண்: {அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும் அங்கம் முழுதும் தமிழ்ச் சங்கம் முழங்கும்} (2)

பெண்: பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும் பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும் பிள்ளைச் சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும்

Female: Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu

Female: Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu

Female: {Kandhan murugan Kaivelai koduthaan Gangai kondavan Maan tholai koduthaan} (2)

Female: Annai umaiyaal Thamizh paalai koduthaal Annai umaiyaal Thamizh paalai koduthaal Alli malar pol indha pillai pirandhaan

Female: Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu

Female: {Alli anaithaal Anbu vellam perugum Angam muzhudhum Thamizh sangam muzhangum} (2)

Female: Pinju mugathil Annai nenjam mayangum Pinju mugathil Annai nenjam mayangum Pillai sirippai kandu dheivam vanangum

Female: Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu Maadhulam poovai pola Kaalum kaiyum minnudhu Vaayaara mutham thandhu Vanna pillai konjudhu

Most Searched Keywords
  • lyrics video in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • amman kavasam lyrics in tamil pdf

  • i movie songs lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • theriyatha thendral full movie

  • tamil mp3 song with lyrics download

  • lyrics video tamil

  • gal karke full movie in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamilpaa

  • raja raja cholan lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • tamil christmas songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • vaathi coming song lyrics