Added Date: Feb 11, 2022
பெண்: பொன்னான நேரம் ராஜா வா வா கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட ஓராயிரம் தேவைகள்

பெண்: ஹே. காதல் உண்டு. ஆசை உண்டு. காதல் உண்டு..ஆசை உண்டு
பெண்: காதல் உண்டு ஆசை உண்டு கொடியிடை அழகினில் மின்னல் உண்டு கனிகளைப் போல் இரு கன்னம் உண்டு காணாததை நாம் காணலாம் பூ மேடையில் நீ வா வா

பெண்: ஹே. தாகத்திலே. மோகத்திலே. தாகத்திலே...மோகத்திலே
பெண்: தாகத்திலே மோகத்திலே தவிக்கிற இளமையில் கொஞ்சும் சுகம் இனிக்கிற பருவதில் பொங்கும் சுகம் நான் கேட்டது நீ கொண்டு வா கொண்டாடலாம் நீ வா வா

Female: Ponnaana naeram raajaa vaa vaa Kondaadum kaadhal rojaa maeni aada Oraayiram thaevaigal

Female: Hae. kaadhal undu. aasai undu. Kaadhal undu . aasai undu
Female: Kaadhal undu aasai undu Kodi idai azhaginil minnal undu Kanigalai pol iru kannam undu Kaadhadhadhai naam kaanalaam Poo maedaiyil nee vaa vaa
Female: Ponnaana naeram raajaa vaa vaa Kondaadum kaadhal rojaa maeni aada Oraayiram thaevaigal
Female: Hae. dhaagathilae. mogathilae. Dhaagathilae . mogathilae
Female: Dhaagathilae mogathilae Thavikkira ilamaiyil konjum sugam Inikkira paruvathil pongum sugam Naan kettadhu nee kondu vaa Kondaadalaam nee vaa vaa
Female: Ponnaana naeram raajaa vaa vaa Kondaadum kaadhal rojaa maeni aada Oraayiram thaevaigal
venmathi venmathiye nillu lyrics
kutty story song lyrics
theera nadhi maara lyrics
nanbiye nanbiye song
tamil karaoke mp3 songs with lyrics free download
snegithiye songs lyrics
tamil devotional songs lyrics in english
kichili samba song lyrics
worship songs lyrics tamil
easy tamil songs to sing for beginners with lyrics
lyrical video tamil songs
3 movie songs lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil collection lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
find tamil song by partial lyrics
karaoke for female singers tamil
tamil mp3 song with lyrics download
neeye oli lyrics sarpatta
vathi coming song lyrics