Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண்
குழு: இளமை..இளமை..இனிமை இது புதுமை
ஆண்: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே போதை தரும் நாதஸ்வரம்... பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ... பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்..
ஆண்: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண்
குழு: இளமை..இளமை..இனிமை இது புதுமை
ஆண்: பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே...
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ...
ஆண்: பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே...
பெண்: மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது
ஆண்: சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் குறி போடல் சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே
பெண்: அறிமுகம்...அனுபவம்...அது சுகம் அழகன் மடியில் எனது உலகம்
பெண்: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண்
குழு: இளமை..இளமை..இனிமை இது புதுமை
குழு: ..............
பெண்: மாலை வரும் வரும்... மாலை தரும் தரும்... மாவிலை பின்னிய தோரணங்கள்.. மாலை வரும் வரும்... மாலை தரும் தரும்... மாவிலை பின்னிய தோரணங்கள்..
ஆண்: மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்..
பெண்: ஒரு வானம் கரு மேகம்... மழை போலும் மலர் தூவும் மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்...
குழு: முதல் முதல் இரவென்ன வருவது மகிழ மனது நெகிழ வருக
ஆண்: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண்
குழு: இளமை..இளமை..இனிமை இது புதுமை
குழு: ..............
ஆண்: தந்தோம் தனம் தனம். தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன.. தந்தோம் தனம் தனம். தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன..
ஆண்: அது என்ன நூதனமோ.... உங்கள் ஆசையின் சாதனமோ.. அது என்ன நூதனமோ.... உங்கள் ஆசையின் சாதனமோ..
ஆண்: மனம் தந்தும் தனம் தந்தும் இதழ் சிந்தும் ரசம் தந்தும் தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம் இவள் சீதனமோ
பெண்: பலவித சுகங்களின் தரிசனம் விழியும் மனமும் உருக வருக
ஆண்: நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண்
குழு: இளமை..இளமை..இனிமை இது புதுமை
ஆண்: போதை தரும் நாதஸ்வரம்... பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ...
பெண்: பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்.

Male: Naanoru ponnoviyam kanden edhirae
Female
Chorus: Ilamai..ilamai..inimai..
Idhu pudhumai
Male: Naanoru ponnoviyam kanden edhirae Bodhai tharum naadhasuram.. Paadidum senthaen mazhai undhan mozhiyo.. Paarvaiyil aayiram kavidhaigal ezhudhidum abinayam.
Male: Naanoru ponnoviyam kanden edhirae
Female
Chorus: Ilamai..ilamai..inimai..
Idhu pudhumai
Male: Paarvai azhaippadhum
Paavai thavippadhum
Yenadi yenadi paingiliyae..
Chorus: Aaa..aaa..aaa..
Male: Paarvai azhaippadhum
Paavai thavippadhum
Yenadi yenadi paingiliyae..
Female: Megalai vaattiyadhu
Adhai maeniyil kaattiyadhu
Male: Siru oodal vilaiyaadal
Oru koodal uravaadal
Kuri podal suvai thaedal kavi paadal
Pudhu vidha anubavamae..
Female: Aarimugam..anubavam..adhu sugam
Azhagan madiyil enadhu ulagam
Female: Naanoru ponnoviyam kanden edhirae
Female
Chorus: Ilamai..ilamai..inimai..
Idhu pudhumai
Chorus: ............
Female: Maalai varum varum. Maalai tharum tharum. Maavilai pinniya thoranangal.. Maalai varum varum.maalai tharum tharum. Maavilai pinniya thoranangal..
Male: Mangala vaathiyangal
Engum engalin raajjiyangal.
Female: Oru vaanam karu megam.
Mazhai polum malar thoovum
Mayil aadum kuyil koovum
Ivai yaavum thirumana edhiroligal..
Chorus: Mudhal mudhal iravena varuvadhu – – Magizha manadhu negizha varuga..
Male: Naanoru ponnoviyam kanden edhirae
Female
Chorus: Ilamai..ilamai..inimai..
Idhu pudhumai
Chorus: ................
Male: Thanthom thanam thanam. Thanthom thanam thanam Endroru mellisai ketppadhenna... Thanthom thanam thanam. Thanthom thanam thanam Endroru mellisai ketppadhenna...
Female: Adhu enna noodhanamoo. Ungal aasaiyin saadhanamo.. Adhu enna noodhanamoo. Ungal aasaiyin saadhanamo..
Male: Manam thandhum dhanam thandhum Idhazh sindhum rasam thandhum Tharum inbam pala thandhum Varum sondham ival tharum seedhanamo
Female: Palavidha sugangalin dharisanam Vizhiyum manamum uruga varuga
Female: Naanoru ponnoviyam kanden edhirae
Female
Chorus: Ilamai..ilamai..inimai..
Idhu pudhumai
Male: Bodhai tharum naadhasuram..
Paadidum senthaen mazhai undhan mozhiyo..
Female: Paarvaiyil aayiram kavidhaigal
Ezhudhidum abinayam.
Female: Naanoru ponnoviyam kanden edhirae
Female
Chorus: Ilamai..ilamai..inimai..
Idhu pudhumai
mangalyam song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kaatu payale karaoke
soorarai pottru kaattu payale lyrics
tamil songs without lyrics
ovvoru pookalume song
kannamma song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
siruthai songs lyrics
soundarya lahari lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
new movie songs lyrics in tamil
tholgal
google google song lyrics in tamil
a to z tamil songs lyrics
yesu tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kanave kanave lyrics
konjum mainakkale karaoke
cuckoo lyrics dhee