Kandaen Ayya Song Lyrics

Kanniyin Kathali cover
Movie: Kanniyin Kathali (1949)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Kannadasan
Singers: K. V. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கண்டேனைய்யா மதிமுகம் கண்டேனைய்யா பூரண மதிமுகம் கண்டேனையா அதில் அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா.. நான் உண்மையைச் சொன்னேனைய்யா..

பெண்: கண்டேனைய்யா விழிச் சுடரைக் கண்டேனைய்யா சுட்டும் விழிச் சுடரைக் கண்டேனைய்யா அதில் கொட்டும் சுடு நெருப்பின் கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா கொட்டும் சுடு நெருப்பின் கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா.. நான் உண்மையைச் சொன்னேனைய்யா..

பெண்: கண்டேனைய்யா இதழிரண்டைக் கண்டேனைய்யா மது ஊறும் இதழிரண்டைக் கண்டேனைய்யா அதிலே விஷ மதுவும் கலந்திருக்கக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா.. நான் உண்மையைச் சொன்னேனைய்யா..

பெண்: கண்டேனைய்யா அவளின் அலங்காரமான நடையைக் கண்டேனைய்யா அன்னம் போல் அலங்காரமான நடையைக் கண்டேனைய்யா அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா.. நான் உண்மையைச் சொன்னேனைய்யா..

பெண்: கேட்டேனைய்யா கொஞ்சும் குரல்தனைக் கேட்டேனைய்யா கிளிபோல் கொஞ்சும் குரல்தனைக் கேட்டேனைய்யா பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா.. நான் உண்மையைச் சொன்னேனைய்யா.. நான் உண்மையைச் சொன்னேனைய்யா..

Female: Kandean aiyaa madhimugam kandean aiyaa Poorana mathimugam kandeanaiyaa Athil avamathippum kalanthirukka kandean aiyaa Avamathippum kalanthirukka kandean aiyaa Naan unmaiyai sonnaen aiyaa.. Naan unmaiyai sonnaen aiyaa..

Female: Kandean aiyaa vizhi sudarai kandean aiyaa Suttum vizhi sudarai kandean aiyaa Athil kottum sudu neruppin Kodumaiyum searnthirukka kandean aiyaa Kottum sudu nerupin Kodumaiyum searnthirukka kandean aiyaa Naan unmaiyai sonnaen aiyaa.. Naan unmaiyai sonnaen aiyaa..

Female: Kandean aiyaa idhazh irandai kandean aiyaa Madhu oorum idhazh irandai kandean aiyaa Athilae visha madhuvum kalanthirukka kandean aiyaa Naan unmaiyai sonnaen aiyaa.. Naan unmaiyai sonnaen aiyaa..

Female: Kandean aiyaa avalin azhangaaramaana Nadaiyai kandaen aiyaa annam pol Azhangaaramaana nadaiyai kandean aiyaa Adhanil agangaaramum kamazhnthirupathai kandean aiyaa Adhanil agangaaramum kamazhnthirupathai kandean aiyaa Naan unmaiyai sonnaen aiyaa.. Naan unmaiyai sonnaen aiyaa..

Female: Kettaen aiyaa konjum kuralthanai kettaen aiyaa Kili pol konjum kuralthanai kettaen aiyaa Panivu konjamum illaatha kuralthanai kettaen aiyaa Panivu konjamum illaatha kuralthanai kettaen aiyaa Naan unmaiyai sonnaen aiyaa.. Naan unmaiyai sonnaen aiyaa.. Naan unmaiyai sonnaen aiyaa..

Most Searched Keywords
  • oru manam song karaoke

  • maara song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • ore oru vaanam

  • 3 movie song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • vennilave vennilave song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • gaana songs tamil lyrics

  • maraigirai movie

  • google goole song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • lyrics tamil christian songs

  • vijay sethupathi song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki