Iruvathu Vayathu Varai Duet Song Lyrics

Kannodu Kanbathellam cover
Movie: Kannodu Kanbathellam (1999)
Music: Deva
Lyricists: Kalai Kumar
Singers: S. Janaki and Hariharan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ..ஆ..ஆ... ஆஹ்..ஆ..ஆஹ்..ஆ..ஆஹ்..ஆ.. ஆ..ஆ..ஆ....ஆ...

பெண்: இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்

ஆண்: உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ..

பெண்: பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே
ஆண்: இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே

ஆண்: இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்

பெண்: அன்னையின் அரவணைப்பை மறந்தேனே தந்தையின் அறிவுரையை மறந்தேனே கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன் வீட்டின் முகவரியும் மறந்தேனே

ஆண்: நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்
பெண்: நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே

ஆண்: முத்தத்தை கவிதை என ரசிப்போமே கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து பாத சுவடுகளை இணைப்போமே

பெண்: நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்
ஆண்: வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே

பெண்: உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ..

ஆண்: பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே
பெண்: இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே

பெண்: ..............

Female: Aa.aa.aa...aa.. Aah..aa..aah..aa..aah..aa.. Aa..aa..aa..aa...

Female: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen

Male: Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo

Female: Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae
Male: Idhayam idam maariyathae Iru uyirum saernthathae

Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen

Female: Annaiyin aravanaippai maranthaenae Thanthaiyin arivuraiyae maranthaenae Kangalai imaippatharkku maranthaen maranthaen Veettin mugavariyum maranthaenae

Male: Nam ullam rendum pattamaagavae maaralaam Adhai kadhal noolil katti vaanilae parakkalaam
Female: Naam thoongum neram kadhal ninaivu Kichu kichu moottum pothum Vetkkam vanthu konjam sirippomae

Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen

Male: Muththaththai kavithai ena rasippomae Kannaththil ezhuthivida thudiththomae Kadalil karai manalil saernthae nadanthu Paadha suvadugalai inaippomae

Female: Nam muththa saththam thaalamagavaey maaralaam Nam moochchil kadhal ragam ketkavae rasikkalaam
Male: Varum kaalam ellam kadhal endraal Nammai pattri ulagam solla Anbe anbe naamum inaippomae

Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen

Male: Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo

Male: Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae
Female: Idhayam idam maariyathae Iru uyirum saernthathae

Male: Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen

Female: ........

Other Songs From Kannodu Kanbathellam (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • rasathi unna song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • vinayagar songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • ilaya nila karaoke download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • national anthem in tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • poove sempoove karaoke

  • ovvoru pookalume song

  • kannathil muthamittal song lyrics free download

  • malargale song lyrics

  • yesu tamil

  • oru yaagam

  • maate vinadhuga lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • chammak challo meaning in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • eeswaran song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers