Tajmahal Ondru Song Lyrics

Kannodu Kanbathellam cover
Movie: Kannodu Kanbathellam (1999)
Music: Deva
Lyricists: Mayil
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

குழு: .............

ஆண்: தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே
குழு: தரா ரரா தரா ரரா

ஆண்: தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
குழு: தரா ரரா தரா ரரா

ஆண்: தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே

ஆண்: அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி துளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம்

ஆண்: சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா

ஆண்: வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே

ஆண்: வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவானே மின்னல் தரும் ஒளியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே

ஆண்: என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு

ஆண்: நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா

குழு: ..........

ஆண்: காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்

ஆண்: புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்

ஆண்: நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன்

ஆண்: தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே..

Chorus: .........

Male: Tajmahal ondru Vanthu kadhal solliyathae
Chorus: Tharaa raraatharaa raraa

Male: Thanga nilaa ondru En manathai killiyathe
Chorus: Tharaa raraatharaa raraa

Male: Tajmahal ondru Vanthu kadhal solliyathae Thanga nilaa ondru En manathai killiyathe

Male: Antha ozone thaandi vanthu Oru oli thuli pesiyathae Ini ellaam kadhal mayam Enai kondraai intha yugam

Male: Chiththirai madham maargazhi aanathu Vaa nee vaa en adhisaya poovey vaa Nee vaa nee vaa en azhagiya theevae vaa

Male: Tajmahal ondru Vanthu kadhal solliyathae Thanga nilaa ondru En manathai killiyathe

Chorus: .........

Male: Veesi varum thendralai kizhiththu Aadaial neithu tharuvanae Pooththu nirkkum pookkalai sedhukki Kaaladi seithu tharuvaenae

Male: Vaanavillin oru niram piriththu Udhattukkum saayam tharuvaanae Minnal tharum oliyinai urukki Valaiyalum seithu tharuvaenae

Male: En idhayam sirakaachchu En ilamai nijamaachchu En idhayam sirakaachchu En ilamai nijamaachchu

Male: Nee vaa nee vaa en adhisaya poovey vaa Nee vaa nee vaa en azhagiya theevae vaa

Male: Tajmahal ondru Vanthu kadhal solliyathae Thanga nilaa ondru En manathai killiyathe

Chorus: .........

Male: Kattrai pidiththu vaanaththil yaeri Nilavai thiranthaen nee therinthaai Megam udaiththu medhuvaai paarththaen Thuliyaai adhilae nee therinthaai

Male: Pullai eriththu sambal vidhaiththaen Poovaai adhilae nee mulaiththaai Kadalai pidiththu alaigal vadiththaen Nuraigal muzhuthum nee therinthaai

Male: Nee kettaal pothumadi En uyirai parisalippaen Nee kettaal pothumadi En uyirai parisalippaen

Male: Nee vaa nee vaa en adhisaya poovey vaa Nee vaa nee vaa en azhagiya theevae vaa

Male: Tajmahal ondru Vanthu kadhal solliyathae Thanga nilaa ondru En manathai killiyathe

Male: Antha ozone thaandi vanthu Oru oli thuli pesiyathae Ini ellaam kadhal mayam Enai kondraai intha yugam

Male: Chiththirai madham maargazhi aanathu Nee vaa nee vaa en adhisaya poovey vaa Nee vaa nee vaa en azhagiya theevae vaa

Male: Tajmahal ondru Vanthu kadhal solliyathae Thanga nilaa ondru En manathai killiyathe..

Other Songs From Kannodu Kanbathellam (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke old songs with lyrics 1970

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • christian songs tamil lyrics free download

  • bigil unakaga

  • eeswaran song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil thevaram songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil song lyrics video

  • kannamma song lyrics

  • john jebaraj songs lyrics

  • hello kannadasan padal

  • cuckoo padal

  • tamil devotional songs lyrics in english

  • maara theme lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • tamil bhajans lyrics