Yae Mona Yae Mona Song Lyrics

Kannodu Kanbathellam cover
Movie: Kannodu Kanbathellam (1999)
Music: Deva
Lyricists: Mayil
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: என் சப்தஸ்வரம் நீ.. உன்னை நான் தேடினேன் ஓ மை லவ்

விசில்: .............

பெண்: ...........

ஆண்: ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா

பெண்: ஏ மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா

ஆண்: என் தொடு வானமே நீ எங்கே சென்றாய் உன் தொடர் வாக்கியம் அடி நானே என்றாய் உன் முந்தானை காற்றுக்கா மூச்சென்று பெயர் வைத்தாய்

பெண்: ............

ஆண்: என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா என்னை கவிதை ஆக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா

ஆண்: விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ ஹிட்லர் வீட்டு உறவா

ஆண்: கோயில் குளம் போனால் தெய்வமாக நீ நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ அடி நீ இன்றி நான் இல்லை நெஞ்சே நீ என் எல்லை

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஏ மோனா ஏ மோனா என் மோனலிசாதானா உயிர் வரை வருவாளோ தானா...அ.ஆ.

விசில்: ............

ஆண்: ...........

ஆண்: அந்த காற்று கதவை தட்டும் அது நீயா என்று பார்ப்பேன் ஒரு கொலுசு ஓசை கேட்டால் நான் ஓடி சென்று பார்ப்பேன்

ஆண்: ஆஅ..ஆ.. அட உணவு பிடிக்கவில்லை எந்த உறவும் பிடிக்கவில்லை அந்த நிலவும் பிடிக்கவில்லை என் நிஜமும் பிடிக்கவில்லை

பெண்: வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே

ஆண்: ஏ...ஏஹே ஹேஹே..லாலா லா... தூதூ...தாதா...பா...ஆ..ஆ..ஆ...

பெண்: மோனா ஏ மோனா உன் மோனலிசா நானா உயிர் வரை வருவேனே தானா

ஆண்: என் சப்தஸ்வரம் நீ.. உன்னை நான் தேடினேன் ஓ மை லவ்...

Male: En sapthaswaram nee.. Unnai naaan thedinaen Oh my love...

Whistle: .......

Female: .......

Male: Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa

Female: Yae monaa yae monaa Un monalisaa naanaa Uyir varai varuvenae thaanaa

Male: En thodu vaanamae Nee engae sendraai Un thoddar vaakkiyam Adi naanae endraai Un munthaanai kaattrukkaa Moochchendru peyar vaiththaai

Male: En idhayam kandu pidiththaai Nee edison veettu magalaa Ennai kavithai aakki thanthaai Nee kamban veettu magalaa

Male: Vizhi eerppai kandu pidiththaai Nee newton veettu magalaa Adi ennai siraiyil adaiththaai Nee hitler veettu uravaa

Male: Koyil kulam ponaal dheivamaaga nee Noolagangal ponaal noolgal ellaam nee Adi nee indri naan illai Nenjae nee en ellai

Male: Ho ho ho ho Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa

Whistle: .......

Male: ........

Male: Antha kaattru kadhavai thattum Adhu neeyaa endru paarppaen Oru kolusu osai kettaal Naan odi sendru paarpaen

Male: Aaa...aa.. Ada unavu pidikkavillai Entha uravum pidikkavillai Antha nilavum pidikkavillai En nijamum pidikkavillai

Female: Vaanavillin vannam maarividumaa Unnai suttrum bhoomi nindruvidumaa Yaezhaezhu jenmangal unakkaaga pirappaen

Male: Yae...yaehae haehae..laalaa laa.. Thoothoo...thaathaa..paa..aa..aa.aa.

Male: Yae monaa yae monaa En monalisaathaanaa Uyir varai varuvaalo thaanaa

Male: En thodu vaanamae Nee engae sendraai Un thoddar vaakkiyam Adi naanae endraai Un munthaanai kaattrukkaa Moochchendru peyar vaiththaai

Female: Yae monaa yae monaa Un monalisaa naanaa Uyir varai varuvenae thaanaa

Male: En sapthaswaram nee.. Unnai naaan thedinaen Oh my love...

Other Songs From Kannodu Kanbathellam (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • raja raja cholan lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • bujji song tamil

  • natpu lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • morattu single song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • usure soorarai pottru lyrics

  • mgr karaoke songs with lyrics

  • thamizha thamizha song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil song lyrics

  • kutty pattas tamil full movie

  • kadhal valarthen karaoke

  • eeswaran song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • cuckoo padal

  • thevaram lyrics in tamil with meaning