Added Date: Feb 11, 2022
குழு: ராரார ராரா...ஊ..ஊ... ராரார ராரா...ஊ..ஊ...
ஆண்: ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா
குழு: ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு...
ஆண்: உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா
குழு: ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு...
ஆண்: நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே
குழு: தாராரார ரா தாராரார ரா...ஏ..ஏஹே
ஆண்: பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம் அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம்
ஆண்: விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம் அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம்
ஆண்: இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம் அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம்
ஆண்: நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே.ஏ..
ஆண்: ராரார ராரா...ராரார ராரா...ரே.ஆஹா
ஆண்: ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா
குழு: ...........
ஆண்: ஐ. நா வின் பொது சபையில் நேற்றைக்கு நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம் பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம்
ஆண்: உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன் உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன்
ஆண்: நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே..ஏ.. லால லால லா லால லால் லா லே ஆ ஹா.
ஆண்: ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா
குழு: ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு...
ஆண்: உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா
குழு: ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு...
ஆண்: நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே...
குழு: தாராரார ரா தாராரார ரா...ஏ..ஏஹே தாராரார ரா தாராரார ரா...ஏ..ஏஹே

Chorus: Raaraara raaraa..oo...oo... Raaraara raaraa..oo...oo...
Male: Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Chorus: Rooroo rooroo rooroo roorooru
Male: Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus: Rooroo rooroo rooroo roorooru
Male: Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae
Chorus: Thaaraaraara raa thaaraaraara raa...yae..yaehae
Male: Poovukkul bhoomiyinai pootti vaippom Antha vaanaththai veru idam maatri vaippom
Male: Vinnmeengal naam eduththu thudaiththu vaippom Ada vinnveliyil vidiyum varai kudiyiruppom
Male: Innum innum sila maattaram seivom Ada anbe ellaam naam kaadhal seivom
Male: Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae..ae..
Male: Raaraara raaraa...raaraara raaraa...rae..aahaa
Male: Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Un siragai naan aniya Thanthaal aagaathaa
Chorus: .......
Male: Ai naa podhu sapaiyil nettraikku Nee ennodu saerththidavey theermaanam Paraalum mael sabaiyil vaazhkkaikku Nee oru vote-tu pottathanaal vegumaanam
Male: Un mounam pesa naan mozhiyai aavaen Un vaasam kondae naan suvaasam seivaen
Male: Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae..ae.. Laala laala laa laala laal laa lae aaha..
Male: Yaei kuruvi yaei kuruvi
Paranthathu pothaathaa
Chorus: Rooroo rooroo rooroo roorooru
Male: Un siragai naan aniya
Thanthaal aagaathaa
Chorus: Rooroo rooroo rooroo roorooru
Male: Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae
Chorus: Thaaraaraara raa thaaraaraara raa...yae..yaehae Thaaraaraara raa thaaraaraara raa...yae..yaehae
brother and sister songs in tamil lyrics
enjoy enjami song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
chellamma song lyrics
kannathil muthamittal song lyrics free download
maraigirai full movie tamil
sarpatta movie song lyrics
shiva tandava stotram lyrics in tamil
ennai kollathey tamil lyrics
lyrics of kannana kanne
cuckoo padal
tamil melody lyrics
aarathanai umake lyrics
tamil christian songs lyrics in english pdf
maara movie song lyrics
old tamil karaoke songs with lyrics free download
sai baba malai aarti lyrics in tamil pdf
amman devotional songs lyrics in tamil
veeram song lyrics
movie songs lyrics in tamil