Inge Pon Veenai Enge Song Lyrics

Kannukkoru Vannakili cover
Movie: Kannukkoru Vannakili (1991)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Asha Bhosle

Added Date: Feb 11, 2022

பெண்: ராரா ரா..ரா ரா ரா..ரா ரா ரா.. ராரா ரா..ரா ரா ரா..ரா ரா ரா.. ராரா ராரா...ராரா ராரா....

பெண்: இங்கே...பொன் வீணை எங்கே..சங்கீதம் தினம் ஒரு கனவாய் இனிக்கும் சுகமே ரசித்திடும் மனமே வாழ்விலே தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண்: இங்கே...பொன் வீணை எங்கே...சங்கீதம்

பெண்: பார்வை ஒன்று வேல் எடுத்து பாவை நெஞ்சில் பாய்ந்ததே பாவை நெஞ்சின் காயம் தன்னை ஆற்றும் உந்தன் வார்த்தையே

பெண்: கோவில் மணி ஓசையும் ஜீவன் ஏற்றும் தீபமும் நாளும் உந்தன் வாசலில் தேடி வந்து பாடுமே

பெண்: தேவன் உன்னை தேடித் தேடி நாளும் தோளைச் சேருவேன் மாலையுடன் மேளம் கண்டு மங்களங்கள் பாடுவேன்

பெண்: இங்கே..பொன் வீணை எங்கே...சங்கீதம் தினம் ஒரு கனவாய் இனிக்கும் சுகமே ரசித்திடும் மனமே வாழ்விலே தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண்: இங்கே.. பொன் வீணை எங்கே.. சங்கீதம்

பெண்: பூவும் பொட்டும் சூடி நின்று சேரும் இன்ப நாளில்தான் காவிரியை மூடி நின்று பால் சுமந்த வேளைதான்

பெண்: நாணம் விட்டுப் போகவே தேகம் ஒன்று சேரவே காளை எனத் தாவியே மூடுகிறாய் மேனியே

பெண்: நாளும் சுக வீணை போல ராகம் பாடி ஆடலாம் தேடும் சுகம் நூறு தேடி காதல் தேரில் ஏறலாம்

பெண்: இங்கே.. பொன் வீணை எங்கே.. சங்கீதம் தினம் ஒரு கனவாய் இனிக்கும் சுகமே ரசித்திடும் மனமே வாழ்விலே தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

Female: Raaraaraa. raraaraa raaraa raa. Raaraa. raaraaraa raa. Raaraa raaraa raaraaraa.

Female: Ingae pon veenai Engae sangeetham Dhinam oru kanavaai Inikkum sugamae Rasithidum manamae vaazhvilae Thoda thoda enadhuyir thavikkiradhae Pudhu sugam thanil manam parakkiradhae

Female: Ingae pon veenai Engae sangeetham

Female: Paarvai ondru veleduthu Paavai nenjil paaindhadhae Paavai nenjin kaayam thannai Aatrum undhan vaarthaiyae

Female: Kovil mani osaiyum Jeevan yettrum dheebamum Naalum undhan vaasalil Thaedi vandhu paadumae

Female: Dhevan unnai thaedi thaedi Naalum tholai cheruven Maalaiyudan melam kondu Mangalangal paaduven

Female: Ingae pon veenai Engae sangeetham Dhinam oru kanavaai Inikkum sugamae Rasithidum manamae vaazhvilae Thoda thoda enadhuyir thavikkiradhae Pudhu sugam thanil manam parakkiradhae

Female: Ingae pon veenai Engae sangeetham

Female: Poovum pottum soodi nindru Serum inba naalil thaan Kaaviriyai moodi nindru Paal sumandha velai thaan

Female: Naanam vittu pogavae Dhegam ondru seravae Kaalai ena thaaviyae Moodugiraai maeniyae

Female: Naalum suga veenai pola Raagam paadi aadalaam Thaedum sugam nooru thaedi Kaadhal thaeril yeralaam

Female: Ingae pon veenai Engae sangeetham Dhinam oru kanavaai Inikkum sugamae Rasithidum manamae vaazhvilae Thoda thoda enadhuyir thavikkiradhae Pudhu sugam thanil manam parakkiradhae

Female: Ingae pon veenai Engae sangeetham

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • master lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil songs english translation

  • konjum mainakkale karaoke

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil song lyrics download

  • soorarai pottru songs lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • google goole song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • orasaadha song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • eeswaran song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • medley song lyrics in tamil

  • maara tamil lyrics