Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் வார்த்தை தேடும் காதல் ராகம்
ஆண்: எங்கெங்குமே ஓ. ஓ. போகின்றதே ஓ. ஓ.
பெண்: உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம்
ஆண்: ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கே
பெண்: ஆடைக்கும் மேலாடை நீ உண்டு வா இங்கே
ஆண்: உன் கூந்தலில் பார்க்கிறேன் தொங்கும் தோட்டங்கள்
பெண்: பொன் மாலையில் மல்லிகைப் பூவைச் சூட்டுங்கள்
ஆண்: என் மார்பிலே ஆடும் பொன்னாரமே
பெண்: செந்தூரம் ஏன் உந்தன் கண்ணோரமே
ஆண்: நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே..
ஆண்: மை வைத்த கண்ணோரம் பொய் வைக்கக் கூடாது
பெண்: மாதங்கள் முகூர்த்தங்கள் தேவைக்கு போடாது
ஆண்: நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூப்பூக்கும்
பெண்: நீ பேசிடும் சொல்லிலே கல்லும் தேனூறும்
ஆண்: பிருந்தாவனம் எங்கே போகின்றது
பெண்: என் கண்ணனைத் தேடிப் போகின்றது நீ கண்ணனா என் உயிர்க் கள்வனா
ஆண்: உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம்
பெண்: எங்கெங்குமே ஓ. ஓ. போகின்றதே ஓ. ஓ.
பெண்: உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன் வார்த்தை தேடும் காதல் ராகம் லால லாலா லால லாலா

Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Vaarthai thaedum kaadhal raagam Engengumae oo. oo. Pogindradhae oo. oo.
Female: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam
Male: Aavaaram poovukku Melaadai yen ingae
Female: Aadaikkum melaadai Nee undu vaa ingae
Male: Un koondhalil paarkkiren Thongum thottangal
Female: Pon maalaiyil malligai Poovai choottungal
Male: En maarbilae aadum ponnaaramae
Female: Senthooram yen undhan kannoramae
Male: Nee konjinaal anjugam kenjumae
Male: Mai vaitha kannoram
Poi vaikka koodaadhu
Female: Maadhangal mugoorthangal
Kai vaikka koodaadhu
Male: Nee paarthidum paarvaiyil
Mullum poo pookkum
Female: Nee pesidum sollilae
Kallum thaenoorum
Male: Brindhaavanam engae pogindradhu
Female: En kannanai thaedi pogindradhu
Nee kannanaa en uyir kalvanaa
Male: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam
Female: Engengumae oo. oo. Pogindradhae oo. oo.
Female: Unnai naan paarkkaiyil Oomaiyaai pogiren Vaarthai thaedum kaadhal raagam Laala laalaalaa laala laalaalaa
tamil song lyrics 2020
i movie songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
master tamilpaa
old tamil songs lyrics in tamil font
kinemaster lyrics download tamil
tamil hymns lyrics
whatsapp status tamil lyrics
namashivaya vazhga lyrics
mannikka vendugiren song lyrics
a to z tamil songs lyrics
neeye oli lyrics sarpatta
chinna chinna aasai karaoke download
nenjodu kalanthidu song lyrics
lyrics of kannana kanne
ilayaraja song lyrics
maraigirai movie
tamil melody songs lyrics
google goole song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics