Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: தாம்பாளச் சுந்தரியே தந்தானா போடுறியே தாவியே வா மயிலே
ஆண்
குழு: தாம்பாளச் சுந்தரியே தந்தானா போடுறியே தாவியே வா மயிலே
ஆண்: தூக்கம் இல்லே துடிக்கும் மச்சான் மனசு பாடுதடி உனத்தான் தெனமும் நெனச்சு இன்னைக்கு வந்ததிங்கு யோகம்
ஆண்
குழு: தாம்பாளச் சுந்தரியே தந்தானா போடுறியே தாவியே வா மயிலே தாம்பாளச் சுந்தரியே தந்தானா போடுறியே தாவியே வா மயிலே
ஆண்: இஷ்டக் கிளியக் கொஞ்சம் பாரு பாரு இவளோட பெருமை கொஞ்சம் கூறு கூறு
ஆண்: பச்சக் கொடியப் பத்தி பாட மாட்டேன் அந்த பாவத்தில் உங்க கூடச் சேர மாட்டேன்
ஆண்
குழு: சாந்தி சாந்தி ஏ சாந்தி சாந்தி சாந்தி சாந்தி ஓம் ஓம் சாந்தி சாந்தி
பெண்: பொண்ணத்தான் போற்றித்தான் பாட்டும் பாடக் கூடாதா
ஆண்
குழு: பொண்ணத்தான் போற்றித்தான் பாட்டும் பாடக் கூடாதா
ஆண்: அம்மையைப் பாடும் வாயால்.... ஆ..ஆ...ஆ...ஆ...ஆஆ. அம்மையைப் பாடும் வாயால் இந்த பொம்மையைப் பாடுவேனோ அபிராமி அம்மையைப் பாடும் வாயால் இந்த பொம்மையைப் பாடுவேனோ
பெண்: தாங்காது தாம்பாளம் தாளம் தப்பாப் போட்டாலே
ஆண்: தாம்பாளச் சுந்தரியே தந்தானா போடுறியே தாவியே வா மயிலே
ஆண்: தங்க விருந்து ரொம்ப போச்சே போச்சே தானாக மாறிப் போச்சு பாத பாத யப்பா
ஆண்: இப்போதே தேவை இந்த பாவை பாவை ஒன்னோட சேவை ரொம்பத் தேவை தேவை
ஆண்
குழு: சாந்தி சாந்தி ஏ சாந்தி சாந்தி சாந்தி சாந்தி ஓம் ஓம் சாந்தி சாந்தி
ஆண்: எல்லாரும் ஒன்னேதான் மூணில் ஒன்னச் சேத்துக்கோ
ஆண்
குழு: தந்தானா தன னானா தானே தன்னே னானானா
ஆண்: எது வேண்டும் சொல் மனமே
பெண்: சொன்னா தாங்காது உன் மனமே மனமே
ஆண்: எது வேண்டும் சொல் மனமே
பெண்: சொன்னா தாங்காது உன் மனமே
ஆண்: அய்யய்யோ
ஆண்
குழு: போடாதே போடாதே தாளம் தப்பாப் போடாதே
ஆண்: தாம்பாளச் சுந்தரியே தந்தானா போடுறியே தாவியே வா மயிலே தூக்கம் இல்லே துடிக்கும் மச்சான் மனசு பாடுதடி உனத்தான் தெனமும் நெனச்சு இன்னைக்கு வந்ததிங்கு யோகம்

Male: Thaambaala sundhariyae Thandhaanaa poduriyae Thaaviyae vaa mayilae
Male
Chorus: Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Male: Thookkam illae Thudikkum machaan manasu Paadudhadi una thaan Dhenamum nenachu Innaikku vandhadhingu yogam
Male
Chorus: Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Male: Ishta kiliya konjam paaru paaru Ivaloda perumai konjam kooru kooru
Male: Pacha kodiya pathi paada maatten Andha paavathil unga kooda saera maatten
Male
Chorus: Saanthi saanthi
Ae saanthi saanthi
Saanthi saanthi
Om om saanthi saanthi
Female: Ponna thaan pottri thaan Paattum paadak koodaadhaa
Male
Chorus: Ponna thaan pottri thaan
Paattum paadak koodaadhaa
Male: Ammaiyai paadum vaayaal. Aa. aa. aa. aa.aaa Ammaiyai paadum vaayaal Indha bommaiya paaduvaeno Abiraami ammaiyai paadum vaayaal Indha bommaiya paaduvaeno
Female: Thaangaadhu thaambaalam Thaalam thappaa pottaalae
Male: Thaambaala sundhariyae Thandhaanaa poduriyae Thaaviyae vaa mayilae
Male: Thanga virundhu romba pochae pochae Thaanaaga maari pochu paadha paadha yappaa
Male: Ippodhae thaevai indha paavai paavai Onnoda saevai romba thaevai thaevai
Male
Chorus: Saanthi saanthi
Ae saanthi saanthi
Saanthi saanthi
Om om saanthi saanthi
Male: Ellaarum onnae thaan Moonil onna serthukko
Male
Chorus: Thandhaanaa thana naanaa
Thaanae thannae naanaanaa
Male: Edhu vendum sol manamae
Female: Sonnaa thaangaadhu un manamae Manamae
Male: Edhu vendum sol manamae
Female: Sonnaa thaangaadhu un manamae
Male: Aiyaiyo
Male
Chorus: Podaadhae podaadhae
Thaalam thappaa pottaalae
Male: Thaambaala sundhariyae Thandhaanaa poduriyae Thaaviyae vaa mayilae Thookkam illae Thudikkum machaan manasu Paadudhadi una thaan Dhenamum nenachu Innaikku vandhadhingu yogam
Male
Chorus: Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
Thaambaala sundhariyae
Thandhaanaa poduriyae
Thaaviyae vaa mayilae
aagasam song soorarai pottru download
unnai ondru ketpen karaoke
mudhalvane song lyrics
venmathi song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
amman devotional songs lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
oru manam movie
kichili samba song lyrics
baahubali tamil paadal
irava pagala karaoke
paatu paadava
pularaadha
cuckoo cuckoo song lyrics dhee
yaar azhaippadhu song download
valayapatti song lyrics
google google song lyrics tamil
maara theme lyrics in tamil
tamil songs lyrics and karaoke
kutty pattas full movie in tamil download