Vadamalliyae Song Lyrics

Kannukku Mai Ezhuthu cover
Movie: Kannukku Mai Ezhuthu (1986)
Music: Ilayaraja
Lyricists: K. Kalimuthu
Singers: Banumathi Ramakrishna and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ. தந்தானா தனா னானானா தந்தானா தனா னானானா தானானா னானானா னா

பெண்: வாடா மல்லியே நான் சூடா முல்லையே வாடா மல்லியே நான் சூடா முல்லையே ஆனந்த ராகம் பாடும் என் ராஜா

பெண்: வாடா மல்லியே நான் சூடா முல்லையே வாடா மல்லியே நான் சூடா முல்லையே

பெண்: பொன்னின் மஞ்சள் மேனி பூவைப் போலே நெஞ்சம் எந்தன் கண்ணின் பாவையே நீ தானடா அசைந்தாடும் தென்றல்... ஆ..ஆ..ஆஅ..ஆ..ஆ. அசைந்தாடும் தென்றல் நடை கொண்டதா குயில் பாடும் பாடல் குரல் ஆனதா பெண்மையின் காவியம் நீதானடா

பெண்: வாடா மல்லியே நான் சூடா முல்லையே ஆனந்த ராகம் பாடும் என் ராஜா வாடா மல்லியே நான் சூடா முல்லையே

பெண்: மழை மேகம் வந்தால் மயில் கூட்டம் ஆடும் எந்தன் கோயில் தேவியே நீதானடா உனைக் கண்டு அன்னம் விடை கொண்டதா ஒளி வீசும் சிலைதான் உயிர் கண்டதா ஓவியத் தாமரை நீ தானடா

Female: Aa. thandhaanaa thanaa naanaanaa Thandhaanaa thanaa naanaanaa Thaanaanaa naanaanaa naa

Female: Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae Aanandha raagam paadum en raajaa

Female: Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae

Female: Ponnin manjal maeni Poovai polae nenjam Endhan kannin paavaiyae nee thaanadaa Asaindhaadum thendral. Aa. aa. aa. aa.aaa..aa. Asaindhaadum thendral nadai kondadhaa Kuyil paadum paadal kural aanadhaa Penmaiyin kaaviyam nee thaanadaa

Female: Vaadaa malliyae naan soodaa mullaiyae Aanandha raagam paadum en raajaa Vaadaa malliyae naan soodaa mullaiyae

Female: Mazhai megam vandhaal Mayil koottam aadum Endhan koyil dheviyae nee thaanadaa Unai kandu annam vidai kondadhaa Oli veesum silai thaan uyir kandadhaa Oviya thaamarai nee thaanadaa

Female: Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae Aanandha raagam paadum en raajaa

Female: Vaadaa malliyae naan soodaa mullaiyae Vaadaa malliyae naan soodaa mullaiyae

Other Songs From Kannukku Mai Ezhuthu (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • enjoy enjami song lyrics

  • mulumathy lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • dhee cuckoo

  • aigiri nandini lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • viswasam tamil paadal

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • bujji song tamil

  • alagiya sirukki ringtone download

  • mahabharatham lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • aagasam song soorarai pottru

  • raja raja cholan lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • lyrics with song in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • aasirvathiyum karthare song lyrics