Added Date: Feb 11, 2022
ஆண்: பூவே நீ நானாகவும் நீயும் என் தோளாகவும் ஆசை அது ஈடேறட்டும் எந்தன் கை கூடட்டும் இது என் ஆசைகள் இங்கு அரங்கேறட்டும்
ஆண்: வண்ணப் பூவே நீ நானாகவும் நீயும் என் தோளாகவும்
ஆண்: வாழ்வென்பது வாடும் பூங்காற்றில் பூப் போன்றது பூ என்பது நாளை எண்ணாமல் பூத்தாடுது பூப் பூத்ததும் அது பிஞ்சாகுது பிஞ்சானதும் அது காயானது அந்தக் காயும் ஒரு கனி ஆனது அது போல்தான் மனம் வளர்கின்றது என் வாழ்க்கையும் அது போல் ஆனது
ஆண்: வண்ணப் பூவே நீ நானாகவும் நீயும் என் தோளாகவும் ஆசை அது ஈடேறட்டும் எந்தன் கை கூடட்டும் இது என் ஆசைகள் இங்கு அரங்கேறட்டும்
ஆண்: பூவே நீ நானாகவும் நீயும் என் தோளாகவும் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Poovae nee naanaagavum Neeyum en tholaagavum Aasai adhu eedaerattum Endhan kai koodattum Idhu en aasaigal ingu arangaerattum
Male: Vanna poovae nee naanaagavum Neeyum en tholaagavum
Male: Vaazhvenbadhu Vaadum poongaatril poo pondradhu Poo enbadhu Naalai ennaamal poothaadudhu Poo poothadhum adhu pinjaagudhu Pinjaanadhum adhu kaaiyaanadhu Andha kaayum oru kani aanadhu Adhu pol thaan manam valargindradhu En vaazhkkaiyum adhu pol aanadhu
Male: Vanna poovae nee naanaagavum Neeyum en tholaagavum Aasai adhu eedaerattum Endhan kai koodattum Idhu en aasaigal ingu arangaerattum
Male: Poovae nee naanaagavum Neeyum en tholaagavum Hmmm mmm hmm mmm mmm Hmmm mmm hmm mmm mmm
anthimaalai neram karaoke
google google song lyrics in tamil
inna mylu song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
soorarai pottru songs singers
asuran song lyrics
bigil unakaga
tamil kannadasan padal
karaoke with lyrics tamil
kadhal valarthen karaoke
aagasatha
soorarai pottru dialogue lyrics
neeye oli lyrics sarpatta
nenjodu kalanthidu song lyrics
ithuvum kadanthu pogum song download
amman songs lyrics in tamil
best tamil song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
google google song lyrics tamil