Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஏய் என்னடா நட தாளம் தப்புது ஏய் தாளத்துல நடறான்னா
குழு: {யம்மா யம்மா யம்மா தம்மா தம்மா தம்மா} (2)
ஆண்: அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
குழு: ஆஆ.ஹோய்
ஆண்: பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு
குழு: ஆஆ.ஹோய்
ஆண்: அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு
குழு: சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான் விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான் மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான் காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

குழு: கட்டு கட்டா பணத்த அட சேத்து வெச்சவன் கொட்ட கொட்ட முழிப்பான் கன்னக் கோலு மறைக்கும் அட மனுஷந்தாண்டா தூக்கம் கெட்டுத் தவிப்பான்
ஆண்: கடனை அதிகம் வாங்கி தவிச்சவன் உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்
ஆண்: திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன் தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்
குழு: நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான் ஆனாலும் கண் முழிக்க வெச்சான் வெச்சான் ஆசையில பம்பரமா ஆட்டி வெச்சான் எல்லாமே எந்திரமா மாத்தி வெச்சான்

குழு: சங்கீதத்தின் சங்கதி சரிகமப தம்பிக்குச் சொல்லிக் கொடு தம்பி சுருதி பிடிச்சா அதிகமப்பா தம்மாரே தம்மு கொடு
ஆண்: லால்லா லால்லா லாலா லால்லா லால்லா லாலா லால்லா லால்லா லாலா லாலாலலலலாலா
ஆண்: கொறட்ட கொறட்ட ஜதி போடுது உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது
ஆண்: உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல
குழு: சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு

குழு: ஹேய்ய்..சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான் விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான் மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான் காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

Music by: Ilayaraja
Male: Ye.ennadaa nada. Thaalam thappudhu. Hei thaalaththula nadaraannaa.(Dialogue)
Chorus: {Yammaa yammaa. Yamma thamma thamma thamma.} (2)
Male: Adidaa melaththa
Naan paadum paattukku
Izhukkaadhae enna un roottukku
Chorus: Ahhhh hoiii
Male: Pididaa raagaththa
Ilavatta beettukku
Odhungaadhae indha vilaiyaattukku
Chorus: Ahhhh hoiii
Male: Adidaa melaththa Naan paadum paattukku Izhukkaadhae enna un roottukku
Male: Pididaa raagaththa Ilavatta beettukku Odhungaadhae indha vilaiyaattukku
Chorus: Saambaarae ketkaadha Machchaan machchaan Vidinjaalae ada koovaadha Jikkaan jikkaan Maanjaavae thadavaama Kittaan kittaan Kaaththaadi ada neelaavae Kettaan kettaan

Chorus: Kattu kattaa panaththa Ada serththu vechchavan Kotta kotta muzhippaan Kanna kolu maraikkum Ada manushandhaandaa Thookkam kettu thavippaan
Male: Kadanai adhigam vaangi thavichavan
Urakkam varala
Naal muzhudhum vizhikiraan
Male: Thiruttu thanamaa kaadhal valarththavan
Dhenamum iravil
Kan muzhichu kedakkuraan
Chorus: Naamellaam yoggiyandhaan Machchaan machchaan Aanaalum kan muzhikka Vechchaan vechchaan
Male: Aasaiyila bambaramaa Aatti vechchaan Ellaamae yandhiramaa Maaththi vechchaan
Male: Adidaa melaththa Naan paadum paattukku Izhukkaadhae enna un roottukku
Male: Pididaa raagaththa Ilavatta beettukku Odhungaadhae indha vilaiyaattukku
Chorus: Saambaarae ketkaadha Machchaan machchaan Vidinjaalae ada koovaadha Jikkaan jikkaan Maanjaavae thadavaama Kittaan kittaan Kaaththaadi ada neelaavae Kettaan kettaan
Male: Adidaa melaththa Naan paadum paattukku Izhukkaadhae enna un roottukku
Male: Pididaa raagaththa Ilavatta beettukku Odhungaadhae indha vilaiyaattukku
Chorus: Sangeedhathin sangadhi sarigamapa Thambikku cholli kodu Thambi suruthi pidichchaa Adhigamappa dhammaarae dhammu kodu
Male: Laallaa laallalala Laallaa laallalala Laallaa laallalala laallaalallaa
Male: Koratta koratta jadhi podudhu
Urundu porandu oorulagam orangudhu
Male: Urangum kiligal ippa veettula
Ezhuppu ezhuppu ada namma paattula
Chorus: Sayyaarae sikkimukki sikkikichchu Oyyaarae vekkappattu ottikichchu Kannaalae kichchu muchchu vachchikichchu Thannaalae thottu thottu paththikichchu
Male: Adidaa melaththa Naan paadum paattukku Izhukkaadhae enna un roottukku
Male: Pididaa raagaththa Ilavatta beettukku Odhungaadhae indha vilaiyaattukku
Chorus: Heiiii saambaarae ketkaadha Machchaan machchaan Vidinjaalae ada koovaadha Jikkaan jikkaan Maanjaavae thadavaama Kittaan kittaan Kaaththaadi ada neelaavae Kettaan kettaan
Male: Adidaa melaththa Naan paadum paattukku Izhukkaadhae enna un roottukku
Male: Pididaa raagaththa Ilavatta beettukku Odhungaadhae indha vilaiyaattukku
master movie lyrics in tamil
kadhal theeve
tamil songs with english words
tamil karaoke songs with lyrics
hanuman chalisa tamil translation pdf
kaathuvaakula rendu kadhal song
tamil song english translation game
ellu vaya pookalaye lyrics audio song download
google google song tamil lyrics
enjoy en jaami lyrics
love songs lyrics in tamil 90s
vijay songs lyrics
nee kidaithai lyrics
kadhal mattum purivathillai song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
lyrics song download tamil
kinemaster lyrics download tamil
kai veesum
ellu vaya pookalaye lyrics download
master tamil padal