Added Date: Feb 11, 2022
பெண்: சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில் புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ.. ஹோ
பெண்: சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
பெண்: பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன் கண்ணில் நிலவு குடியிருக்கும் இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள் அமுதாய் அமுதாய் அது இனிக்கும்
பெண்: நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ.. ஹோ

பெண்: என்னை அன்னை என்றான் வரம் அள்ளி தந்தான் மகனாய் பிறந்து தவம் முடித்தான் விழி தேடி வந்து மடி ஆடி நின்று எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்
பெண்: உன் நிழலும் என் மகன் போல பாலூட்ட கேட்கும் தாலாட்டும் இந்த சொந்தங்கள் எப்போதும் வேண்டும் ஆராரோ ..ஹோ.
பெண்: சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில் புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில் அறிவாயோ. ஹோ.

Female: Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Thuli sogam kandaal undhan kannil Puyal veesum kannaa endhan nenjil Arivaayooo...ooo.
Female: Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae
Female: Pagal neraththilum Nilaa ketkumundhan Kannil nilavu kudiyirukkum Idhazh oraththilum Sindhum thaenthuligal Amudhaai amudhaai adhu inikkum
Female: Nee siriththaal Andha dheiveega sangeedham ketkum Nee paarththal Mani dheebangal en nenjil aadum Arivaayoo..ooo..
Female: Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae
Female: Ennai annaiyendraan Varam alli thandhaan Maganaai pirandhu thavam mudithaan Vizhi thedi vandhu Madi aadi nindru Yeriyum vilakkaai oli kuduppaai
Female: Un nizhalum En magan pola paalootta ketkkum Thaalaattum indha sondhangal Eppodhum vendum Aaraaroo.oooo.
Female: Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae Thuli sogam kandaal undhan kannil Puyal veesum kannaa endhan nenjil Arivaayooo...ooo.
Female: Chinnanjiru kiliyae Theiyaadha vennilavae Thozh meedhu thottil katti Naan valarththa sooriyanae
jayam movie songs lyrics in tamil
aarathanai umake lyrics
maara tamil lyrics
oru manam song karaoke
kadhale kadhale 96 lyrics
kadhal mattum purivathillai song lyrics
master vaathi raid
malargale malargale song
tamil christian songs lyrics with chords free download
tamil song lyrics in tamil
asku maaro lyrics
tamil film song lyrics
master song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
tamil music without lyrics
tamil song english translation game
aagasatha
hanuman chalisa tamil translation pdf
jesus song tamil lyrics